Jun 1, 2015

‘நெஸ் லே ’வை துரத் தும் ‘நூடுல்ஸ்’ சிக் கல் உத் தர காண்ட் அர சும் ஆய்வு செய் கி றது


டோரா டூன், ஜூன் 1:
‘நெஸ் லே’ இந் தியா நிறு வ னத் தின் ‘மேகி நூடுல்ஸ் களின் தரம் குறித்து அறிய உத் த ர காண்ட் அர சும் ஆய் வுக்கு அனுப் பி யுள் ளது. இதை ய டுத்து, உத் த ர காண்ட் உணவு பாது காப்பு நிறு வ னம் மூலம், பன்ட் ந கர் தொழிற் சா லை யி லி ருந்து நூடுல்ஸ் மாதி ரி களை கைப் பற் றப் பட்டு, ஆய் வுக்கு அனுப் பப் பட்டுள் ளது.
ஏற் க னவே, உத் த ரப் பி ர தேச அரசு, நூடுல்ஸ் பாக் கெட்டு களை ஆய்வு செய் த தில், அதில் அனு ம திக் கப் பட்ட அள வைக் காட்டி லும் அதி க மாக மோனோ சோ டி யம் குல் ட மேட் வேதிப் பொ ருள் இருப் ப தைக் கண் ட றிந் தது.
இது மனி த னின் உடல் ந லத் திற்கு தீங் கு வி ளைக் கும் என் ப தால், நெஸ்லே நிறு வ னத் தின் மேகி நூடுல் சுக்கு தடை யும், நிறு வ னத் தின் மீது வழக் கும் தொடர்ந் தது. இந்த சிக் கல் முடி வுக்கு வரும் முன் உத் த ர காண்ட் அர சும் நெஸ்லே நிறு வ னத் துக்கு அடுத்த குடைச் சல் கொடுத் துள் ளது.
ஆய் வுக்கு உத் த ரவு:
உத் த ர காண்ட் மாநி லத் தில் உள்ள டேரா டூண், பன்ட் ந கர் உள் ளிட்ட பல இடங் களில் நெஸ்லே இந் தியா நிறு வ னம் தொழிற் சா லை களை அமைத் துள் ளது. அந்த தொழிற் சா லை களில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக் கெட்டுக் களை எடுத்து வந்து, அரசு ஆய் வ கங் களில் ஆய்வு செய்ய மாநில அரசு உத் த ர விட்டுள் ளது.
இது குறித்து, உதம் சிங் ந கர் மாவட்ட கலெக் டர் பங் கஜ் கு மார் பாண்டே கூறு கை யில், ‘ மாநில உணவு பாது காப்பு துறை யின் சார் பில் ஒரு குழு அமைக் கப் பட்டுள் ளது. அந்த குழு பன்ட் ந க ரில் செயல் பட்டு வரும் நெஸ்லே நிறு வ னத் தி ட மி ருந்து 8 மேகி நூடூல்ஸ் பாக் கெட்டு களை எடுத்து வந்து, அரசு ஆய் வுக் கூ டத் துக்கு அனுப் பி யுள் ளது. அதன் முடி வு கள் வந் த பின்பு, அடுத்த கட்ட நட வ டிக்கை இருக் கும் ’ என் றார்.
வாபஸ் பெற் றது:
இந் நி லை யில், மேகி நூடுல்ஸ் விவ கா ரம் கடந்த மாதம் முதன் மு த லாக, உத் த ரப் பி ர தேச மாநி லத் தில் தொடங் கி யது. அ்ந்த மாநில அர சின் உண வுப் பா து காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை யி னர் மேகி நூடுல்ஸ் பாக் கெட்டுக் களை ஆய்வு செய் த னர்.
அதில் மனித உடல் ந லத் துக்கு தீங்கு விளை விக் கும் வேதிப் பொ ருள் அதி க அ ள வில் இருப் ப தாக கண் ட றிந் த னர். இதை ய டுத்து, கடந்த 2014-ம் ஆண்டு உற் பத்தி செய் யப் பட்ட அந்த நூடூல்ஸ் பாக் கெட்டு களை நெஸ்லே நிறு வ னம் திரும் பப் பெற அரசு உத் த ர விட்டது.
இது தொடர் பாக, மாநில அரசு சார் பில் பார பங்கி மாவட்ட நீதி மன் றத் தில் வழக்கு தொட ரப் பட்டுள் ளது. மேலும் வக் கீல் ஒரு வ ரும் நெஸ்லே நிறு வ னத் தின் மீதும், நூடுல்ஸ் விளம் ப ரத் தில் நடித்து, தவ றான பிர சா ரத் தில் ஈடு பட்ட நடிகை மாது ரி தீட் சித், ப்ரீத்தி ஜிந்தா, நடி கர் அமி தாப் ஆகி யோர் மீதும் வழக்கு தொடர்ந் துள் ளார்.
தனிக் க வ னம்:
மேலும், மேகி நூடுல்ஸ் விவ கா ரத் தில் தனிக் க வ னம் செலுத் தும் படி இந் திய உண வுப் பா து காப்பு மற் றும் தர ஆணை யத் துக்கு, மத் திய உணவு மற் றும் நுகர் வோர் விவ கா ரத் துறை அமைச் சர் ராம் வி லாஸ் பஸ் வான் உத் த ர விட்டுள் ளார் என் ப தும் குறிப் பி டத் தக் கது.

No comments:

Post a Comment