சின் ன ம னூர், ஆக 1:
கேரள மாநி லத் திற்கு செல் லும் காய் கறி விற் ப னை யா ளர் களுக்கு வரு கிற 4ம் தேதிக் குள் உரி மம் வழங்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என வேளாண்மை இணை இயக் கு நர் பேசி யுள் ளார்.
தமி ழ கத் தில் விளை யும் காய் க றி கள் அதி க ள வில் கேரளா மாநி லத் திற்கு விற் ப னைக்கு அனுப் பப் ப டு கி றது. காய் க றி களில் பூச் சிக் கொல்லி மருந் து களின் தாக் கம் அதி கம் இருப் ப தாக அம் மா நில அரசு விற் ப னைக்கு தடை செய் வ தாக தெரி வித் துள் ள னர். இத னால், தமி ழக வியா பா ரி கள் கலக் கம் அடைந் துள் ள னர். இந் நி லை யில், தமிழ் நாடு வேளாண்மை பல் க லை க ழக அதி கா ரி கள் சின் ன ம னூர் பகு தி களில் விளை யும் காய் க றி களை தோட்டங் களுக்கு சென்று ஆய்வு செய் த னர். பின் னர் காய் க றி களை பல் க லைக் க ழத் திற்கு எடுத் துச் சென்று ஆய்வு செய் த தில், அவற் றில் பூச் சிக் கொல்லி மருந் து களின் தாக் கம் குறை வாக இருப் பது தெரி ய வந் தது. இத ன டிப் ப டை யில், கேர ளா விற்கு காய் க றி களை தடை யின்றி கொண்டு செல்ல விற் ப னை யா ளர் களுக்கு மத் திய மாநில அர சின் விற் பனை உரி மம் இம் மா தத் தில் வழங்க ஏற் பாடு நடந்து வரு கி றது. இந் நி லை யில் நேற்று சின் ன ம னூ ரில் தின சரி காய் கறி உற் பத் தி யா ளர் கள் இடையே நடந்த ஆலோ சனை கூட்டத் திற்கு வேளாண்மை இணை இயக் கு நர் வெங் க ட சுப் பி ர ம ணி யன் தலைமை வகித் தார். அப் போது அவர் பேசி ய தா வது:
ரூ.4 ஆயி ரத் துக் கும் குறை வாக விற் பனை செய் யும் வியா பா ரி கள் ரூ.2 ஆயி ரம் செலுத்தி புகைப் பட சான்று, ஆதார், குடும்ப அட்டை நகல் 2ம், புகைப் ப டத் து டன் ஆன் லை னில் விண் ணப் பிக்க வேண் டும். இதன் மூல மாக விற் பனை உரி மம் நடப் பாண் டில் வரு கிற 4ம் தேதிக் குள் வழங் கப் ப டும். இதன் மூல மாக எந்த வெளி மாநி லத் திற் கும் தடை யின்றி காய் க றி களை விற் பனை செய் ய லாம். விற் ப னை யா ளர் களுக்கு உரி மம் வழங்க அனைத்து நட வ டிக் கை யும் எடுக் கப் பட்டுள் ளது. இங்கு விளை யும் காய் க றி களை ஆய்வு செய் த தில் பூச் சிக் கொல் லி களின் தாக் கம் குறை வாக உள் ளது தெரி ய வந் துள் ளத என கேர ளா வின் அறி விப் பிற்கு மறுப்பு தெரி வித் தார். கூட்டத் தில் வேளாண்மை துணை இயக் கு நர் ரெங் க நா தன், வேளாண் விற் ப னைத் துறை துணை இயக் கு நர் முத் தையா, சின் ன ம னூர் வேளாண்மை உதவி இயக் கு நர் சந் தி ர சே க ரன், தோட்டக் கலை உதவி இயக் கு நர் சுரேஷ், வேளாண் விற் ப னைத் துறை, தோட்டக் க லைத் துறை, தேசிய உண வுக் க ழ கம் ஆகிய துறை உயர் அதி கா ரி கள், விவ சா யி கள், விற் ப னை யா ளர் கள் கலந்து கொண் ட னர்.
No comments:
Post a Comment