திருப் பூர், அக்.12:
தீபா வளி பண் டி கை யை யொட்டி இனிப்பு, கார வகை களை தர மாக தயா ரித்து விற் பனை செய்ய வேண் டும் என உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி அறி வு றுத் தி யுள் ளார்.
இது கு றித்து, திருப் பூர் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி தமிழ் செல் வன் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப் பில் கூறி யுள் ள தா வது:
திருப் பூர் மாவட்ட கலெக் டர் உத் த ர வுப் படி, தீபா வளி பண் டி கை யை யொட்டி, இனிப்பு மற் றும் கார வகை கள் தயார் செய் யப் ப டும் இடங் க ளான பேக் கரி, ஓட் டல், சில் லறை கடை கள், திரு மண மண் ட பம் மற் றும் மற்ற பகு தி கள் சுத் த மாக இருக்க வேண் டும்.
இனிப்பு மற் றும் கார வகை கள் தயார் செய்ய பயன் ப டுத் தப் ப டும் மூலப் பொ ருட் க ளான மைதா, நெய், எண் ணெய், சர்க் கரை, டால்டா உள் ளிட் டவை தர மா ன தாக இருக்க வேண் டும்.
மேலும், இனிப்பு மற் றும் கார வகை கள் தயார் செய்ய பயன் ப டுத் தப் ப டும் மூலப் பொ ருட் க ளின் பொட் ட லம் மற் றும் டின் கள் மீது தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, தயா ரிப் பா ளர் க ளின் முழு முக வரி, பேட்ச் எண் ஆகிய விவ ரங் கள் அடங் கிய லேபிள் இடம் பெற்று இருக்க வேண் டும். ஒரு முறை உப யோ கித்த எண் ணெய் வகை களை மறு முறை உப யோ கிக் கக் கூ டாது.
விற் பனை செய் யப் ப டும் அனைத்து இனிப்பு மற் றும் கார வகை க ளின் பொட் ட லங் க ளின் மீது தயா ரிப்பு தேதி, தயா ரிப் பா ளர் க ளின் முழு முக வரி கட் டா யம் இடம் பெற் றி ருக்க வேண் டும்.
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு இனிப்பு மற் றும் கார வகை கள் தயார் செய் ப வர் கள் உணவு பாது காப்பு துறை யின் உரி மம் மற் றும் பதிவு பெற்ற பின் னரே விற் பனை செய்ய வேண் டும்.
தர மற்ற முறை யில் இனிப்பு மற் றும் கார வகை கள் தயார் செய் வது கண் ட றி யப் பட் டால் உணவு மாதிரி எடுக் கப் பட்டு பகுப் பாய்வு அறிக் கை யின் அடிப் ப டை யில் அவர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
மேற் கண்ட விதி மு றை கள் பின் பற் றப் ப டு கி றதா என் பதை கண் கா ணிக் கும் வகை யில் மாவட் டம் முழு வ தும் நிய மன அலு வ லர் மற் றும் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கொண்ட குழுக் கள் அமைக் கப் பட்டு தொடர்ந்து கண் கா ணிக் கப் ப டும். இவ் வாறு கூறி யுள் ளார்.
No comments:
Post a Comment