சேலம், ஏப்.12:
சேலம் அஸ் தம் பட்டி ஒருங் கி ணைந்த நீதி மன்ற வளா கத் தில் 29 நீதி மன் றங் கள் செயல் பட்டு வரு கி றது. தின மும் ஆயி ர க ணக் கான பொது மக் கள் வந்து செல் கின் ற னர். இங்கு வழக் க றி ஞர் கள் சங் கத் தின் மூலம் 2 கேன் டீ னும், ஒரு டீக் க டை யும் நடத் தப் பட்டு வரு கி றது. ஆனால் பொதுப் ப ணித் துறை மூலம் டெண் டர் விடப் பட்டு தான் கேன் டீன் நடத் தப் பட வேண் டும். அவ் வாறு நடத் தப் ப டு வ தன் மூலம் அர சுக்கு வரு வாய் வரும். ஆனால் வக் கீல் சங் கம் நடத் து வ தால் கேன் டீ னில் கிடைக் கும் வாடகை பணம் சங் கத் திற்கே செல் கி றது.
இதை ய டுத்து, நீதி மன்ற வளா கத் தில் பொதுப் ப ணித் துறை மூலம் ஆவின் பால கம் கொண்டு வரப் பட் டது. இதில் ஆவின் தயா ரிப்பு பொருட் க ளான நெய், ஜூஸ் வகை கள் விற் பனை செய் யப் ப டு வ து டன், தயிர் சாத மும் விற் பனை செய் கி றார் கள். தின மும் ரூ.4 ஆயி ரத் திற்கு விற் பனை ஆகி றது. இந் நி லை யில், நேற்று பகல் 2 வழக் க றி ஞர் கள் ‘பைனாப் பிள் மில்க் ஜூஸ்’ வாங்கி குடித் த னர். சிறிது நேரத் தில் அவர் க ளின் வயிறு கலக் கு வது போல இருந் தது. இத னால், அதிர்ச் சி ய டைந்த அவர் கள் வாங்கி குடித்த ஜூஸ் அட் டை பெட் டியை பார்த் த போது, அது காலா வா தி யாகி ஒரு மாதம் ஆகி யி ருந் தது தெரி ய வந் தது.
இது கு றித்த புகா ரின் பே ரில், சேலம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா விரைந்து வந்து ஆய்வு செய் தார். அவ ரது முன் னி லை யில் காலா வ தி யான ‘பைனாப் பிள் மில்க் ஜூஸ்’ கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட் டது. பின் னர் அங் கி ருந்த கேன் டீன், டீக் க டையை அதி காரி அனு ராதா ஆய்வு செய் தார். அங்கு சுகா தா ர மில் லா ம லும், பிளாஸ் டிக் டம் ளர் பயன் ப டுத் தப் பட்டு வந் த தும் தெரி ய வந் தது. உட ன டி யாக அதனை பறி மு தல் செய் தார்.
இது கு றித்து டாக் டர் அனு ராதா கூறு கை யில், ஆவின் பால கத் தில் காலா வ தி யான ஜூஸ் விற் பனை செய் யப் பட்டு வந் தது கண் டு பி டிக் கப் பட்டு அழிக் கப் பட் டது. இதன் பாக் கெட் டி லேயே காலா வதி தேதி இருப் பது தெரிந் தும் ஆவின் அதி கா ரி கள் பூத் திற்கு அனுப் பி யுள் ள னர். மேலும், கேன் டீன் நடத்த வேண் டு மா னால் எங் க ளி டம் சான் றி தழ் பெற் றி ருக்க வேண் டும். ஆனால், நீதி மன்ற வளா கத் திற் குள் கேன் டீன் நடத் து வோர் யாரும் அனு மதி பெற வில்லை. காலா வ தி யான ஜூஸ் விற் பனை செய் தது தொடர் பாக ஆவின் உதவி பொது மே லா ள ருக்கு நோட் டீஸ் அனுப் பி யுள் ளேன். 7 நாட் க ளுக் குள் பதில் அளிக் கா விட் டால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
இது கு றித்து சேலம் வக் கீல் சங்க தலை வர் பொன் னு சாமி கூறு கை யில், ஆவின் என் றால் சுகா தா ரம் என் பார் கள். ஆனால், அவர் கள் காலா வ தி யான ஜூஸ் விற் பனை செய்து உயி ருக்கு ஆபத்தை ஏற் ப டுத் தும் நட வ டிக் கை யில் ஈடு பட் டுள் ள னர். இது பெரும் மோச டி யா கும். எனவே, சேலத் தில் உள்ள ஆவின் பால் பண் ணையை சுகா தா ரத் துறை அதி கா ரி கள் சோதனை செய்து காலா வ தி யான பொருட் களை பறி மு தல் செய்ய வேண் டும். இச் செ யல் க ளில் ஈடு பட்ட அதி கா ரி கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும். சேலம் நீதி மன்ற வளா கத் திற் குள் இருக் கும் ஆவின் பால கத்தை உட ன டி யாக மூட வேண் டும் என் றார்.
No comments:
Post a Comment