தஞ்சை, ஏப்.12:
தஞ்சை நக ரில் தெற்கு வீதி, கீழ வீதி, மேல வீதி, வடக் கு வீதி, தெற் க லங் கம், கீழ வா சல் ஆகிய பகு தி க ளில் சுமார் 100க்கும் மேற் பட்ட கடை க ளில் சோதனை நடை பெற் றது. உணவு பாது காப் புத் துறை அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு, ஆய் வா ளர் கள் ராஜ் கு கு மார், சந் தி ர மோ கன், மகேஷ், கோபா ல கி ருஷ் ணன், வடி வேல், மகா தே வன், ராம நா தன், ரெங் க நா தன் உள் ளிட் டோர் அதி ரடி சோதனை மேற் கொண் ட னர்.
இதில் காலா வ தி யான குளிர் பா னங் கள், தடை செய் யப் பட்ட பான் ப ராக் உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் மற் றும் கலப் பட பொருட் கள் கண் டு பி டிக் கப் பட் டது. எண் ணெய், பிரட், பிஸ் கட், பிர பல கம் பெ னி க ளின் கூல்ட் ரிங்ஸ் என ரூ.2 லட் சம் மதிப் புள்ள பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன. பறி மு தல் செய் யப் பட்ட பொருட் கள் அனைத் தும் மாந க ராட்சி வாக னம் மூலம் எடுத்து சென்று அழிக் கப் பட் டது.
இது குறித்து டாக் டர் ரமேஷ் பாபு கூறும் போது, காலா வ தி யான பொருட் களை கடை க ளில் தனி பெட் டி யில் தற் கா லி க மாக வைக்க வேண் டும். பின் னர் உட ன டி யாக அவற்றை அந் தந்த கம் பெ னிக்கே அனுப்ப வேண் டும் அல் லது அங் கி ருந்து அப் பு றப் ப டுத்த வேண் டும். ஆனால் கடை க ளில் விற் பனை செய் யப் ப டும் பொருட் க ளி டையே காலா வ தி யான பொருள் க ளை யும் வைத்து விற் பனை செய் வது சட் டப் படி குற் ற மா கும் என் றார்.
No comments:
Post a Comment