சேலம், ஜூலை 10:
சேலத் தில் உள்ள ஏல மண் டிக்கு விற் ப னைக்கு வந்த 8.5 டன் கலப் பட வெல் லத்தை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
சேலம் சிவ தா பு ரம் செல் லும் வழி யில் உள்ள மூலப் பிள் ளை யார் கோயில் அருகே சேலம் மாவட்ட கரும்பு வெல்ல உற் பத் தி யா ளர் கள் சங் கத் திற்கு சொந் த மான ஏல மண்டி உள் ளது. இங்கு பல்ே வறு பகு தி களை சேர்ந்த வியா பா ரி கள், ஏல அடிப் ப டை யில் வெல் லத்தை வாங்கி செல் வர்.
வாரத் தில் ஞாயிற் றுக் கிழமை தவிர அனைத்து நாட் களி லும் ஏலம் நடக் கும். நேற்று காலை இங்கு கரும்பு உற் பத் தி யா ளர் கள், வெல் லம் உற் பத் தி யா ளர் கள், வெல்ல வியா பா ரி கள் பங் கேற்ற முத் த ரப்பு கூட்டம் சேலம் உணவு பாது காப் புத் துறை சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில் நடந் தது. இந்த கூட்டத் தில் வெல் லம் உற் பத் தி யா ளர் களுக்கு உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் பல் வேறு அறி வு ரை களை வழங் கி னர்.
இந்த கூட்டத் திற்கு பிறகு டாக் டர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள் மண் டி யில் விற் ப னைக்கு வந்த வெல் லத்தை சோத னை யிட்ட னர். உற் பத் தி யா ளர் கள் கொண்டு வந்த வெல் லத்தை ஆய்வு செய் த தில், உணவு பாது காப்பு சட்டத் தில் கூறப் பட்டுள்ள விதி மு றை களை மீறி, வெல் லத் தில் கலப் ப டம் செய் யப் பட்டி ருந் தது கண் டு பி டிக் கப் பட்டது.
சர்க் கரை அதி க ள வில் கலந் தும், வெளிர் மஞ் சள் நிறம் கிடைப் ப தற் காக, வேதிப் பொ ருட் களை கலந் தி ருப் ப தும் தெரி ய வந் தது. இவ் வாறு 7 வண் டி களில் கொண்டு வரப் பட்ட 8.5 டன் கலப் பட வெல் லத்தை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். பின் னர் அதில் மாதிரி எடுக் கப் பட்டு, சோத னைக் காக உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைக் கப் பட்டது. இத னால் உற் பத் தி யா ளர் கள் அதிர்ச் சி ய டைந் த னர். பின் னர் உணவு பாது காப்பு சட்டத் தில் கூறப் பட்டுள்ள விதி மு றை களை பின் பற்றி உற் பத்தி செய் யப் பட்ட வெல் லத்தை மட்டுமே மண் டிக்கு கொண்டு வர வேண் டும் என உற் பத் தி யா ளர் களுக்கு அறி வு றுத் தப் பட்டது.
இது குறித்து உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி ய தா வது: வெல் லம் மண் டிக்கு கலப் பட வெல் லம் வரு வ தாக சென்னை உணவு பாது காப்பு துறை கமி ஷ ன ருக்கு புகார் சென் றது. அவ ரது உத் த ர வின் பேரில் இந்த சோதனை நடத் தப் பட்டது. வெல் லத்தை முழு வ து மாக கரும் புச் சாறு கொண் டு தான் தயா ரிக்க வேண் டும்.
கரும் புச் சா றுக்கு பதி லாக அதி க ளவு சர்க் கரை கலந்து வெல் லம் தயா ரிக் கின் ற னர். மேலும் வெளிர் மஞ் சள் நிறம் வரு வ தற் காக சூப் பர் பாஸ் பேட், சப் போ லைட் போன்ற வேதிப் பொ ருட் க ளை யும் உற் பத் தி யா ளர் கள் கலக் கின் ற னர்.
இந்த கலப் பட வெல் லத்தை சாப் பி டும் போது, வயிறு தொடர் பான உபா தை கள் ஏற் ப டும். தொடர்ந்து சாப் பி டும் போது புற்று நோயும் ஏற் ப ட லாம். கடந்த சில மாதங் கள் வரை உற் பத் தி யா ளர் கள் நல்ல முறை யில் வெல் லத்தை உற் பத்தி செய்து வந் த னர். தற் போது மீண் டும் கலப் ப டம் செய்ய ஆரம் பித் துள் ள னர். மேலும் சர்க் கரை அதி க ள வில் கலப் ப தால், கரும்பு விற் ப னை யா வ தில்லை என் றும் விவ சா யி களும் புகார் தெரி விக் கின் ற னர். இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.
செவ் வாய் பேட்டை நகர வெல்ல வியா பா ரி கள் சங்க தலை வர் கென் னடி கூறி ய தா வது: மக் களுக்கு நல்ல வெல் லத்தை விற்க நாங் கள் தயா ராக இருக் கி றோம். ஆனால் இங்கு வியா பா ரி க ளால் தள் ளு படி செய் யப் ப டும் கலப் பட வெல் லத்தை, நாமக் கல் பிக் கி லி பா ளை யம், ஈரோடு சித் தோடு, தர் ம புரி பாலக் கோடு, திண் டுக் கல் உள் ளிட்ட இடங் களுக்கு கொண்டு சென்று உற் பத் தி யா ளர் கள் விற் பனை செய் கின் ற னர்.
சேலத்தை போல், அந் தந்த மாவட்ட அதி கா ரி களும் தீவிர சோதனை நடத்தி கலப் பட வெல் லத்தை பறி மு தல் செய்ய வேண் டும். அப் போது கலப் பட வெல் லத்தை தடுக்க முடி யும். இவ் வாறு கென் னடி கூறி னார்.
அதிகாரிகள் அதிரடி
உற் பத் தி யா ள ருக்கு நிபந் த னை கள்
* வெல் லத் தில் எக் கா ர ணத்தை கொண் டும் சர்க் கரை கலக் கக் கூ டாது.
* வெல் லம் சிப் பம் தைத்து கொண்டு தான் வர வேண் டும்.
* ஒவ் வொரு சிப் பத் தி லும் உற் பத் தி யா ளர் முக வரி போட்டு கொண்டு வர வேண் டும்.
* வெல் லம் கொண்டு வரும் டெம் போ வில் படுதா போட்டு மூடி கொண்டு வர வேண் டும்.
* இவை அனைத் தும் இருந் த தால் தான் வெல் லம் ஏலம் விடப் ப டும்.
இவ் வாறு ஏல மண் டி யில் உள்ள அறி விப்பு பல கை யில் நிபந் தனை பட்டி யல் ஒட்டப் பட்டுள் ளது.
No comments:
Post a Comment