புதுடில்லி: மேகி நூடுல்ஸ் தரமற்றது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக டில்லி அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இது குறித்து விவாதிக்க நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நெஸ்லே நிறுவன அதிகாரிகளும் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, மேகி நூடுல்சிற்கு தடை விதிக்க கெஜ்ரிவால் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மேகி நூடுல்ஸ் தரமற்றது: டில்லி அரசு அறிவிப்பு
புதுடில்லி: மேகி நூடுல்ஸ் தரமற்றது என டில்லி அரசு கூறியுள்ளது. இது குறித்து நடந்த ஆய்வக சோதனை முடிவை, முதல்வரின் ஆலோசகர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment