புது டெல்லி, ஜூன் 3:
நெஸ்லே இந் தியா நிறு வ னத் தின் தயா ரிப் பான மேகி நூடுல்ஸ் இந் தி யா வின் குழந் தை களும், பெரி ய வர் களும் விரும்பி சாப் பி டும் உண வுப் பொரு ளாக இருந்து வரு கி றது. இதில், நிர் ண யிக் கப் பட்ட அளவை விட மோனோ சோடி யம் குளூட்டா மேட் என்ற அமினோ அமி லம் சேர்க் கப் பட்டி ருப் ப தாக உத் த ரப் பிர தேச மாநில அர சின் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நடத் திய ஆய் வில் தெரி ய வந் தது. இதன் கார ண மாக மேகி நூடுல்சை சாப் பி டு வ தால் உடல் நலத் துக்கு கேடு விளை யும் என் ப தால் உத் த ரப் பிர தேச அரசு தடை விதித் த து டன், நெஸ்லே நிறு வ னத் துக்கு எதி ராக நீதி மன் றத் தில் வழக் கும் தொட ரப் பட்டது.
மேலும், மேகி நூடுல் சின் விளம் ப ரத் தில் நடித்த நடிகை மாதுரி தீட் சித் துக்கு விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப் பட்டது. இதற் கி டையே, மத் திய உணவு பாது காப்பு மற் றும் தர ஆணை யம் இவ் வி வ கா ரத் தில் தனி கவ னம் செலுத்தி பல் வேறு மாநி லங் களி லும் மாதி ரி கள் எடுத்து ஆய்வு நடத்தி வரு கி றது. இதன் முடி வு கள் இன் னும் ஓரிரு நாட் களில் தெரி ய வ ரும் என அறி வித் தி ருந் தது.
இந் நி லை யில், கேரளா உள் ளிட்ட பல் வேறு மாநில அர சு கள் மேகி நூடுல்ஸ் விற் ப னைக்கு நேற்று தடை விதித் தன. கேர ளா வின் உணவு மற் றும் நுகர் வோர் பாது காப்பு துறை அமைச் சர் அனூப் ஜேக் கப், ‘பாது காப்பு கார ணங் களுக் காக மேகி நூடுல் சுக்கு தற் கா லி க மாக தடை விதிக் கப் ப டு கி ற து’ என் றார். அரி யா னா வில் பல் வேறு மாவட்டங் களி லும் மேகி நூடுல்ஸ் மாதி ரி களை எடுத்து ஆய்வு செய்ய அரி யானா மாநில அரசு உத் த ர விட்டுள் ளது. இதே போல கர் நா டக மாநில அர சும், மேகி நூடுல்ஸ் மாதி ரி களை ஆய்வு செய்ய உத் த ர விட்டுள் ளது. இந்த விவ கா ரம் தொடர் பாக உயர் நிலை கூட்டத் தில் ஆலோ சனை நடத்தி இன்று முடிவு எடுக் கப் ப டும் என மேற்கு வங்க உணவு பாது காப்பு துறை அறி வித் துள் ளது.
இதற் கி டையே, டெல்லி மாநில அர சும் மேகி நூடுல் சின் தரம் குறித்து அறிய 13 பாக் கெட்டு களை வைத்து ஆய் வக சோதனை நடத் தி யது. இதில், மேகி நூடுல்ஸ் ஆபத் தா னது என கண் ட றி யப் பட்டுள் ள தாக டெல்லி அரசு வட்டா ரங் கள் தெரி வித் துள் ளன. ஏற் க னவே உத் த ர பி ர தே சம், கேரளா மாநி லத் தில் மேகி நூடுல் சுக்கு தடை விதிக் கப் பட்டுள் ள தால், நாடு முழு வ தும் அதன் விற் ப னைக்கு தடை விதிக் கப் ப டும் நிலை ஏற் பட்டுள் ளது.
ஆனா லும், நெஸ்லே நிறு வ னம் இந்த குற் றச் சாட்டு களை மறுத் துள் ளது. ‘மேகி நூடுல் சில் அனு ம திக் கப் பட்ட அள வில் தான் வேதிப் பொ ருட் கள் கலக் கப் பட்டுள் ளன. இது தொடர் பான ஆய் வில், மேகி நூடுல்ஸ் தர மா னது என கண் டு பி டிக் கப் பட்டுள் ளது. உணவு பாது காப்பு விதி களுக் குட் பட்டு மேகி நூடுல்ஸ் தயா ரிக் கப் பட்டு வரு கி ற து’ என அந் நி று வ னம் விளக் க ம ளித் துள் ளது.
அமி தாப், மாதுரி, ப்ரீத்தி மீது வழக்கு பதிவு செய்ய உத் த ரவு
மேகி நூடுல்ஸ் விளம் ப ரத் தில் நடி கர் அமி தாப் பச் சன், நடி கை கள் மாதுரி தீட் சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகி யோர் வெவ் வேறு கால கட்டங் களில் நடித் துள் ள னர். விளம் பர தூதர் க ளான இவர் கள் மீதும் நட வ டிக்கை எடுக்க வேண் டு மென எதிர்ப் பு கள் வலுத்து வரு கின் றன.
இதற் கி டையே பீகா ரின் முசார் பூர் மாவட்ட நீதி மன் றத் தில் வக் கீல் சுதிர் கு மார் ஓஜா என் ப வர் தாக் கல் செய்த மனு வில், ‘கடந்த 30ம் தேதி மேகி நூடுல்ஸ் சாப் பிட்ட தில் எனக்கு உடல் நலக் கு றைவு ஏற் பட்டது. எனவே, நெஸ்லே நிறு வ னத் தின் நிர் வாக இயக் கு னர் மோகன் குப்தா, இணை இயக் கு னர் சபாப் ஆலம் மற் றும் விளம் பர தூதர் க ளான நடி கர் அமி தாப் பச் சன், நடி கை கள் மாதுரி தீட் சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகி யோர் வழக்கு மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என கூறி யி ருந் தார்.
இந்த வழக்கை நேற்று விசா ரித்த நீதி பதி ராம் சந் திர பிர சாத், ‘காஜி முக மத் பூர் போலீ சார் சம் பந் தப் பட்ட நிறு வ னத் தின் இயக் கு னர் கள், பாலி வுட் நட் சத் தி ரங் கள் மீது வழக்கு பதிய வேண் டும். விசா ர ணைக்கு தேவைப் பட்டால் அவர் களை கைதும் செய் ய லாம்’ என உத் த ர விட்டார். இந்த உத் த ரவு பெறும் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.
No comments:
Post a Comment