சென்னை, ஜூன் 3-
மேகி நூடுல் சுக்கு தடை விதிக்க பல் வேறு மாநி லங் கள் ஆலோ சனை நடத் தி வ ரும் நிலை யில், நூடுல்சை ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ள தாக தமி ழக அர சின் உணவு பாது காப் புத் துறை ஆணை யர் குமார் ஜெயந்த் தெரி வித் துள் ளார்.
இந் தி யா வில் சிறி ய வர் முதல் பெரி ய வர் வரை விரும்பி சாப் பி டும் உண வாக மேகி நூடுல்ஸ் உள் ளது. நூடுல் சில் அள வுக்கு அதி க மாக மோனோ சோடி யம் குளூட்டா மேட் என்ற அமினோ அமி லம் சேர்க் கப் பட்டி ருப் ப தாக உத் தி ரப் பிர தேச அர சின் உணவு பாது காப்பு துறை நடத் திய ஆய் வில் தெரி ய வந் தது. உட லுக்கு கேடு விளை விப் ப தாக கூறி, அம் மா நில் அரசு நூடுல்சை தடை செய் தது.
நூடுல்சை தயா ரிக் கும் நிறு வ னத் தின் மீதும் வழக்கு தொட ரப் பட்டது. நூடுல்ஸ் விளம் ப ரத் தில் நடித்த நடி கர் அமி தாப் பச் சன், நடி கை கள் மாதுரி தீட் சித், பிரீத்தி ஜிந்தா ஆகி யோர் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என எதிர்ப் பு கள் வலுத்து வரு கின் றன.
உத் தி ரப் பிர தே சத்தை தொடர்ந்து கேர ளா வி லும் மேகி நூடுல் சுக்கு தடை விதிக் கப் பட்டுள் ளது. அரி யானா, டெல்லி ஆகிய மாநி லங் கள் நூடுல்சை ஆய்வு செய்து வரு கின் றன. இதே போல் நாடு முழு வ தும் பல் வேறு மாநி லங் களும் நூடுல் சுக்கு தடை விதிக்க ஆலோ சித்து வரு கின் றன. இந் நி லை யில், தமி ழ கத் தில் மேகி நூடுல் சுக்கு தடை விதிக் கப் ப டுமா என்ற கேள்வி எழுந் துள் ளது.
இது கு றித்து, தமி ழக அர சின் உணவு பாது காப்பு துறை ஆணை யர் குமார் ஜெயந் தி டம் கேட்ட போது, ‘‘நாடு முழு வ தும் மேகி நூடுல் சில் அள வுக்கு அதி க மாக நச் சுத் தன்மை இருப் ப தாக செய் தி கள் வெளி வந்து கொண் டி ருக் கி றன. இந் நி லை யில், முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக தமி ழ கத் தி லும் கடை களில் விற் கப் ப டும் நூடுல்ஸ் ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ளது. ஆய்வு முடிவு வெளி வந் த தும் மேல் நட வ டிக்கை குறித்து முடி வெ டுக் கப் ப டும் ’’ என் றார்.
No comments:
Post a Comment