கோவை,ஜூன் 2:
பாக்கு, புகை யிலை உள் ளிட்ட போதை வஸ் து களுக்கு நீதி மன் றம் தடை வி தித்து உத் த ர விட்டது. கடை களில் இப் பொ ருட் கள் விற் பனை செய் யக் கூ டாது என் றும், மீறி னால் தண் டிக் கப் ப டு வார் கள் என எச் ச ரிக் கப் பட்டது. இதை ய டுத்து சுகா தார துறை யி னர் பெட்டிக் கடை, மளி கைக் க டை களில் தீவிர சோத னை யிட்டு பாக்கு, புகை யி லை களை பறி மு தல் செய் த னர்.
1 மாதம் மட்டுமே பின் பற் றப் பட்ட இந்த சுகா தார துறை யி ன ரின் நட வ டிக்கை, பிறகு தொய் வ டைந் தது. பெரும் பா லான கடை களில் பாக்கு, புகை யி லை கள் மீண் டும் விற் ப னைக்கு புழக் கத் தில் வந் தன. முத லில் அடை யா ளம் தெரிந்த நபர் களுக்கு மட்டும் விற் கப் பட்ட பாக்கு வகை கள் இப் போது யார் வேண் டு மா னா லும் எளி தில் வாங் கு மாறு கடை களில் விற் பனை செய் யப் ப டு கி றது.
தடை செய் யப் ப டு வ தற்கு முன்பு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற் கப் பட்ட இவை, தற் போது ரூ.12 முதல் ரூ.15 வரை விற் கப் ப டு கி றது. சூலூர், ரங் க நா த பு ரம், கார ணம் பேட்டை, காங் க யம் பா ளை யம், பாப் பம் பட்டி பிரிவு பஸ் நி றுத் தம், டாஸ் மாக் கடை கள் அருகே உள்ள பெட்டி கடை களில் பாக்கு, புகை யிலை வியா பா ரம் அமோ க மாக நடக் கி றது.
இது சம் பந் த மாக பல முறை புகார் தெரி விக் கப் பட்டும், சுகா தார துறை யி னர் நட வ டிக்கை எடுப் ப தில் அலட் சி யம் காட்டி வரு வ தாக பொது மக் கள் கூறி னர்.
No comments:
Post a Comment