கோைவ, ஜூன் 2:
தமி ழ கம் முழு வ தும் உண வு பா து காப்பு துறை யி னர் சார் பில் மேகி நூடுல்ஸ் தொடர் பான ஆய்வு நடந் துள் ளது. இதில், கோவை யில் 6 இடங் களில் நூடுல்ஸ் மாதி ரி களை அதி கா ரி கள் சேக ரித் துள் ள னர்.
நெஸ்லே இந் தியா நிறு வ னத் தின் மேகி நூடுல்ஸ் களில் மனித உட லுக்கு கேடு வி ளை விக் கும் வேதிப் பொ ருள் இருப் பதை உத் த ரப் பி ர தேச மாநி லத் தில் அம் மா நில உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நடத் திய ஆய் வில் தெரி ய வந் தது.
இதை தொடர்ந்து உத் த ர காண்ட் மாநி லத் தி லும் ஆய்வு நடத் தப் பட்டு மாதி ரி கள் சேக ரிக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட்டுள் ளது.
இந் நி லை யில், மேகி நூடுல்ஸ் விவ கா ரம் தொடர் பாக தனிக் க வ னம் செலுத்த இந் திய உண வுப் பா து காப்பு மற் றும் தர ஆணை யத் துக்கு மத் திய உணவு மற் றும் நுகர் வோர் விவ கா ரத் துறை உத் த ர விட்டுள் ளது.
இந்த உத் த ரவை தொடர்ந்து நாடு முழு வ தும் உண வுப் பா து காப்பு துறை அதி கா ரி கள் மேகி நூடுல்ஸ் மாதி ரி களை சேக ரித்து வரு கின் ற னர். அதன் படி, நேற்று தமி ழ கத் தி லும் மேகி நூடுல்ஸ் மாதி ரி கள் கைப் பற் றப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட்டுள் ளது.
இதில், கோவை மாவட்டத் தில் நேற்று நடத் தப் பட்ட ஆய் வில் ஆறு இடங் களில் நூடுல் ஸின் மாதி ரி கள் சேக ரிக் கப் பட்டுள் ளது. இந்த மாதி ரி கள் தற் போது ஆய் வுக்கு அனுப் பப் பட்டுள் ள தாக அதி கா ரி கள் தெரி வித் த னர்.
ஆய்வு முடி வு கள் 15 நாட் களில் வரும் என எதிர் பார்க் கப் ப டு கி றது. இதன் பிறகு மேகி நூடு லஸ் விற் பனை குறித்து நட வ டிக்கை எடுக் கப் ப ட வுள் ளது.
No comments:
Post a Comment