புதுச் சேரி, ஜூன் 2:
குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை அனை வ ரும் விரும்பி உண் ணும் மேகி, நூடுல் சில் அள வுக்கு அதி க மான ரசா ய னம் கலந் தி ருப் பதை உத் த ர பி ர தேச உணவு பாது காப்பு அதி கா ரி கள் சமீ பத் தில் கண் டு பி டித் த னர். இதை ய டுத்து நூடுல் சுக்கு அம் மா நில அரசு தடை விதித் துள் ளது. மேலும் இந்த விளம் ப ரங் களில் நடித்த நடி கர், நடி கை கள் மீதும் நீதி மன் றத் தில் வழக்கு தொட ரப் பட்டுள் ளது. தடையை மீறி நூடுல்ஸ் வணிக நிறு வ னங் களில் விற் கப் ப டு கி ற தா? என் ப தை யும் அம் மா நில அதி கா ரி கள் ஆய்வு நடத்தி அவற்றை பறி மு தல் செய்து வரு கின் ற னர்.
இதே போல் தமி ழ கம் உள் ளிட்ட பிற மாநி லங் களி லும் மேகி நூடுல்ஸ் விற் ப னைக்கு தடை விதிப் பது குறித்து அரசு ஆலோ சித்து வரு கி றது. இத னி டையே புது வை யில் மாகி நூடுல்ஸ் அதி க ள வில் விற் பனை செய் யப் ப டு கின் றன. அவற்றை கண் டு கொள் ளாத உணவு பாது காப்பு அதி கா ரி கள் வரு டத் துக்கு ஒரு, சில சோத னை களை மட்டும் பெய ர ள வில் நடத் தி விட்டு அலு வ ல கத் திற் குள் ளேயே முடங்கி கிடக் கின் ற னர்.
புது வை யில் அனைத்து இடங் களி லும் மேகி, நூடுல்ஸ் சர ள மாக விற் பனை செய் யப் ப டும் நிலை யில் அவற்றை தடை விதிப் பது குறித்தோ, ஆய்வு செய் யும் பணியை மேற் கொள் வ திலோ அதி கா ரி கள் அக் கறை காட்டா மல் மவு னம் காத்து வரு கின் ற னர்.
இதற்கு தலைமை செய ல கத் தி டம் இருந்து உத் த ரவு வர வேண் டு மென கூறும் அதி கா ரி கள், முன் ன தாக இது பற் றிய தங் க ளது கருத் துக் களை அர சி டம் தெரி விக்க வேண் டு மென சமூக ஆர் வ லர் கள், பெற் றோர் கள் வலி யு றுத்தி உள் ள னர். காலை, மாலை உண வுக்கு மட்டு மின்றி பள்ளி செல் லும் மாணவ- மாண வி களுக்கு மதிய உண வாக மாகி நூடுல்சை சமைத்து அனுப் பும் பெற் றோர் களும் புது வை யில் அதி க ள வில் உள் ள னர்.
இது போன்று ரசா ய னம் கலந்த உண வு களை சோதனை மேற் கொள் ளா மல் அதி கா ரி கள் அலட் சி ய மாக இருப் பது ஏன்? என்று சமூக ஆர் வ லர் கள் வினா எழுப் பி யுள் ள னர். உயிர் காக் கும் உணவு பொருட் களில் இனி மே லும் அலட் சி ய மாக பணி யாற் றா மல் உணவு பாது காப்பு துறை விழிப் பு டன் செயல் பட வேண் டு மென கோரிக்கை விடுத் துள் ள னர்.
மேகி நூடுல்ஸ் தடை குறித்து புதுவை உணவு பாது காப்பு அதி காரி தன் ராஜை தொடர்பு கொண்ட போது, நூடுல் சுக்கு தடை விதிப் பது குறித்த அர சாணை தலைமை செய ல கத் தில் இருந்து இது வரை வர வில்லை. அதை எதிர் பார்த்து உள் ளோம். அரசு ஆணை யிட்டால் புதுவை முழு வ தும் சோதனை நடத்தி அதை தடை செய்ய நட வ டிக்கை எடுப் போம் என் றார்.
No comments:
Post a Comment