Jun 18, 2015

நாகையில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் பான்பராக், ஹான்ஸ் அழிப்ு



நாகை, ஜூன் 18:
நாகை யில் ரூ.50 ஆயி ரம் மதிப் பி லான பான் ப ராக், ஹான்ஸ் உள் ளிட்ட பொருட் கள் அழிக் கப் பட்டது.
நாகை நக ராட் சிக் குட் பட்ட பகு தி களில் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட பான் ப ராக், ஹான்ஸ், மேகி நூடுல்ஸ் மற் றும் போலி குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என மாவட்ட உணவு பாது காப் புத் துறை சார் பில் சோதனை செய் யப் பட்டு பொருட் களை கைப் பற்றி பொது மக் கள் முன் னி லை யில் அழித்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் செந் தில் கு மார் தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் அன் ப ழ கன், மகா ரா ஜன், சதீஸ் கு மார், தவ பா லன், ஆண் ட னி பி ரபு, சி.செந் தில் கு மார், பால குரு ஆகி யோர் நேற்று நாகை கடைத் தெ ரு வில் திடீர் ஆய்வு செய் த னர். இதில் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட பான் ப ராக், ஹான்ஸ், மேகி நூடுல்ஸ், கலா வ தி யான ஊறு காய் பாட்டில் கள், பிர பல குளிர் பானங் களின் பெய ரில் விற் ப னைக்கு வந் துள்ள போலி குளிர் பா னங் கள், தயா ரிப்பு மற் றும் காலா வ தி யா கும் தேதி, உற் பத் தி யா ள ரின் நிறு வன பெயர், முக வரி இல் லாத பொருட் கள் ஆகி யவை உள் பட ரூ.50 ஆயி ரம் மதிப் பி லான பொருட் கள் கைப் பற் றப் பட்டன. கடைத் தெ ரு வில் உள்ள வாழைக் கால் மண் டி யில் கைப் பற்ற பொருட் கள் குவிக் கப் பட்டு பொது மக் கள் முன் னி லை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் அவற்றை அழித் த னர்.

No comments:

Post a Comment