கட லூர், ஜூன் 18:
கட லூ ரில் குழந் தை கள் சாப் பி டும் உணவு பண் டங் களை மாவட்ட உணவு பாது காப்பு துறை யி னர் அதி ரடி ஆய்வு நடத் தி னர். அப் போது குழந் தை களை பாதிக் கும் வகை யி லி ருந்த தின் பண் டங் களை விற் பனை செய்த 12 கடை களுக்கு எச் ச ரிக்கை நோட்டீஸ் விடுக் கப் பட்டது.
ஆய் வின் மூலம் அள விற்கு அதி க மான ரசா ய னங் கள் உள் ள தால் நாடு முழு வ தும் மேகி நூடுல்ஸ் களுக்கு தடை விதிக் கப் பட்டுள் ளது. தமி ழக அர சின் உத் த ர வின் பேரில் கட லூர் மாவட்டத் தில் உணவு பாது காப் புத் துறை யி னர் மேகி நூடுல்ஸ் குடோன் களில் ஆய்வு செய்து அதன் விற் ப னைக்கு தடை விதித் த தோடு சில் லரை கடை களில் வழங் கப் பட்டி ருந்த அத் தனை மேகி நூடுல் சை யும் திரும்ப பெறு மாறு உத் த ர விட்ட னர். அதன் படி கட லூர் மாவட்டத் தில் இது வரை 11 டன் மேகி நூடுல்ஸ் திரும்ப பெறப் பட்டுள் ளது.
நூடுல்சை தொடர்ந்து குழந் தை களின் உணவு பொருட் கள் மற் றும் தின் பண் டங் கள் மீது அனை வ ரின் கவ ன மும் திரும் பி யது. காம் ப ளான் உள் ளிட்ட குழந் தை களுக் கான ஊட்டச் சத்து பொருள் கள் சுகா தா ர மாக இல்லை என்ற அதிர்ச்சி தக வல் களும் வெளி யா கின.
அதனை தொடர்ந்து உணவு பாது காப் புத் துறை முடுக் கி வி டப் பட்டது. கட லூர் மாவட்டத் தில் மாவட்ட அதி காரி டாக் டர் ராஜா தலை மை யில் சுப் பி ர ம ணி யன், நந் த கு மார் உள் ளிட்ட அலு வ லர் கள் கட லூர் வண் டிப் பா ளை யம், பான பரி மார்க் கெட், திருப் பா தி ரிப் பு லி யூர், மஞ் சக் குப் பம் உள் ளிட்ட பகுதி கடை களில் அதி ரடி சோதனை நடத் தி னார். முக வரி தயா ரிப்பு தேதி அச் சி டப் ப டாத உணவு பாக் கெட்டு க ளை யும் குழந் தை களின் உடல் ந லத்தை கெடுக் கக் கூ டிய அள விற்கு கலர் கொ டுக் கப் பட்ட வற் றல், தேன் மிட்டாய் போன் ற வற்றை அவர் கள் கண் ட றிந்து பறி மு தல் செய் த னர்.
அது போன்ற குழந் தை களுக்கு ஆபத்தை விளை விக் கும் தின் பண் டங் களை விற் பனை செய்த 12 கடைக் கா ரர் களுக்கு ராஜா எச் ச ரிக்கை நோட்டீஸ் வழங் கி னார். மேலும் அவற்றை விற் கக் கூ டாது என வும் எச் ச ரித் தார். நேற்று பல் வேறு கடை களில் எடுக் கப் பட்ட காம்ப் ளான், பூஸ்ட் மாதி ரி களை உணவு பாது காப் புத் து றை யி னர் ஆய் வுக்கு அனுப் பி யுள் ள னர்.
No comments:
Post a Comment