݈ɘ ðö ñ‡®èO™ «ê£î¬ù:裘¬ð´ è™ Íô‹ ð¿‚è ¬õˆî 3 ì¡ õ£¬öŠðöƒèœ ðPºî™
àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ ÜFó®
݈ɘ, ãŠ.13-
݈ÉK™ àœ÷ ðö ñ‡®èO™ àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ ïìˆFò ÜFó® «ê£î¬ùJ™ 裘¬ð´ è™ Íô‹ ªêòŸ¬è º¬øJ™ ð¿‚è ¬õ‚èŠð†ì 3 ì¡ õ£¬öŠðöƒèœ ðPºî™ ªêŒòŠð†ìù.
ÜFè£Kèœ «ê£î¬ù«êô‹ ñ£õ†ì àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø Gòñù ܽõô˜ ì£‚ì˜ ÜÂó£î£ î¬ô¬ñJ™ ÜFè£Kèœ ó£üñ£E‚è‹, ¹wðó£x, Þ÷ƒ«è£õ¡ ÝA«ò£˜ ÜìƒAò °¿Mù˜ «ïŸÁ ݈ɘ õ‰îù˜. H¡ù˜ Üõ˜èœ, ܃°œ÷ Ü‡í£ ªî¼, ñ£Kºˆ¶ «ó£´, i󺈶 ñ£Kò‹ñ¡ ªî¼ ÝAò ð°FèO™ Þ¼‰¶ õ£¬ö ñ‡®èO™ F¯˜ «ê£î¬ù ªêŒîù˜.
ÜŠ«ð£¶ ܉î ñ‡®èO™ õ£¬öŠðöƒèœ 裘¬ð´ èŸèœ Íô‹ ªêòŸ¬è º¬øJ™ ð¿‚è ¬õ‚èŠð´Aøî£? â¡Á Üõ˜èœ ÝŒ¾ «ñŸªè£‡ìù˜.
3 ì¡ õ£¬öèœ ðPºî™ÞF™ ðöQê£I â¡ðõK¡ ñ‡®J™ 2 ì¡ õ£¬öŠðöƒèœ ªêòŸ¬è º¬øJ™ 裘¬ð´ èŸèœ ªè£‡´ ð¿‚è ¬õ‚èŠð†´ Þ¼‰î¶‹, ÝÁºè‹ â¡ðõK¡ ñ‡®J™ 1 ì¡ õ£¬öŠðöƒèœ ªêòŸ¬è º¬øJ™ ð¿‚è ¬õ‚èŠ ð†´ Þ¼‰î¶‹ 致H®‚èŠð†ì¶.
Þ¬îò´ˆ¶ ܉î õ£¬öŠðöƒèœ ݈ɘ ïèó£†C ¶Š¹ó¾ ðEò£÷˜è÷£™ ðPºî™ ªêŒòŠð†ìù. Þ¶°Pˆ¶ Gòñù ܽõô˜ ÜÂó£î£ ÃÁ¬èJ™, ÔÔ𣶠ïìˆFò «ê£î¬ùJ™ ªêòŸ¬è º¬øJ™ ð¿‚è ¬õˆî 3 ì¡ õ£¬öŠðöƒèœ ðPºî™ ªêŒòŠð†ìù. Þ‰î º¬ø ñ‡® àK¬ñò£÷˜èœ â„êK‚èŠð†ìù˜. ÞQ Þ¶«ð£™ ªêòŸ¬è º¬øJ™ ðöƒ è¬÷ ð¿‚è ¬õˆî£™, Üõ˜èœ e¶ àí¾ èôŠðì î´Š¹ ê†ìˆF¡W› è´¬ñò£ù ïìõ®‚¬è â´‚ èŠð´‹ÕÕâ¡ø£˜.

"கார்பைடு' கல் பயன்படுத்திய 3 குடோன்களுக்கு...சீல் வைப்பு! 10 டன் வாழைப்பழம்
பறிமுதல் செய்து அழிப்பு
ஆத்தூர்: ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், "கார்பைடு' கல், பவுடர்
வைத்து, பழுக்க வைத்த, பத்து டன் வாழைப் பழங்களை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை
அதிகாரிகள், அதிரடியாக பறிமுதல் செய்தனர். மூன்று வாழைப்பழ குடோனுக்கு, "சீல்'
வைத்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர், நரசிங்கபுரம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில்,
வாழைப் பழம், சப்போட்டா, கொய்யா, மா உள்ளிட்டவற்றை வாங்கி வந்து, "கார்பைடு' கல்,
பவுடர்கள் வைத்து பழுக்க வைத்து வருவதாக, தமிழக உணவு பாதுகாப்பு துறை கமிஷனர்
திருக்குமார்ஜெயந்த், சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார்
சென்றது.அதையடுத்து, மாவட்ட உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன
அதிகாரி டாக்டர் அனுராதா தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று காலை,
ஆத்தூர், நரசிங்கபுரம் நகர் மற்றும் கிராம பகுதிகளில், "திடீர்' ஆய்வு
மேற்கொண்டனர்.அப்போது, ஆத்தூர் நகராட்சி, 25வது வார்டு, அண்ணா தெருவில், பழனிசாமி
என்பவரின் வாழைப் பழ குடோனில் உள்ள, தனி அறையில், மூன்று டன் வாழைப் பழங்கள்,
"கார்பைடு' பவுடர் மூலம் பழுக்க வைத்திருப்பது தெரியவந்தது.அதேபோல், ஒன்பதாவது
வார்டு, மாரிமுத்து ரோட்டில் உள்ள, பச்சியம்மாள் என்பவரின் வாழைப் பழ குடோனில்,
வாழைப்பழங்களுக்கு, "கார்பைடு' கற்கள் வைத்து பழுக்க வைத்ததும்
கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து , 23வது வார்டு, அஞ்சலைதேவி என்பவர் கூரை வீட்டில்,
வாழைத் தார்களுக்கு, கார்பைடு பவுடர் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், பழனிசாமி, பச்சியம்மாள், அஞ்சலைதேவி ஆகியோரின் வாழைப் பழ குடோனுக்கு, "சீல்'
வைத்து, பத்து டன் வாழைப் பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.உணவு மற்றும் மருந்து
பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரேணுகாதேவி கூறியதாவது:வாழை,
சப்போட்டா, மாங்காய் உள்ளிட்ட காய்களை, பழுக்க வைத்து விற்பனை செய்வதற்காக, விஷத்
தன்மை கொண்ட, "கார்பைடு' கல், பவுடர்களை பயன்படுத்துகின்றனர். வெல்டிங் வைக்க
பயன்படும் கார்பைடு கற்களில் பழுக்கும் பழங்களை உட்கொண்டால், அஜீரண கோளாறு,
இரைப்பை, குடல் பாதிப்பு ஏற்படும் என்பதால், கார்பைடு கற்களை பயன்படுத்த தடை
விதிக்கப்பட்டுள்ளது.ஆத்தூர் நகர் பகுதியில், பத்து டன் வாழைப் பழம் பறிமுதல்
செய்து, கார்பைடு கற்கள் பயன்படுத்திய குடோன்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டுள்ளது.
முதல் முறை என்பதால், எச்சரித்துள்ளோம், அடுத்த முறை கண்டறிந்தால், சட்டப்பூர்வமான
நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment