தர் ம புரி, ஜூலை 29:
கடை க ளில் போதை சாக் லெட் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அரசு பள் ளி யில் நடந்த விழிப் பு ணர்வு நிகழ்ச் சி யில் மாவட்ட நிய மன அலு வ லர் பேசி னார்.
தர் ம புரி மாவட் டத் தில் அரசு மற் றும் தனி யார் பள்ளி, கல் லூரி அரு கி லுள்ள கடை க ளில் போதை கலந்த சாக் லெட் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றா? என் பது குறித்து உணவு பாது காப்பு அலு வ லர் கள் தொடர்ந்து ஆய்வு செய்து வரு கின் ற னர். அத் து டன் பள்ளி, கல் லூ ரி க ளில் இது தொடர் பாக விழிப் பு ணர்வு நிகழ்ச் சி யும் நடந்து வரு கி றது.
இந் நி லை யில் தர் ம புரி மாவட் டம் லளி கம் அரசு மேல் நி லைப் பள் ளி யில், உணவு பாது காப் புத் துறை சார் பில் போதை சாக் லெட் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை குறித்த விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடந் தது. பள்ளி தமி ழா சி ரி யர் சக் க ர வர்த்தி வர வேற் றார். லளி கம் ஊராட்சி மன்ற தலை வர் பிர தா பன், தலை மை யா சி ரி யர் ரோஷி னால் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இதில் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் பிருந்தா கலந்துகொண்டு பேசு கை யில்: பள்ளி மாணவ, மாண வி கள் சந் தே கத் திற்கு இட மான அங் கீ கா ர மற்ற உணவு, லேபிள் முக வரி இல் லாத இனிப்பு பொருட் கள், ஜெல்லி, ஜங் புட் பொருட் கள், போதை இனிப்பு தட விய சாக் லெட் கள் வாங்கி சாப் பி டு வதை தவிர்க்க வேண் டும். தடை செய் யப் பட்ட உணவு பொருட் கள் விற் பனை செய் தால், உட ன டி யாக எங் க ளுக்கு தக வல் தெரி விக்க வேண் டும். கடை க ளில் போதை சாக் லெட் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என் றார். பின் னர், பள் ளி யில் டெங்கு பற்றி விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடந் தது. அப் போது உடைந்த கண் ணாடி பாட் டில், உரல் சட்டி, தேங் காய் மட்டை, டயர் ஆகி ய வற் றில் தண் ணீர் தேங் கி னால் உட னுக் கு டன் அப் பு றப் ப டுத்த வேண் டும் என்று வலி யு றுத் தப் பட் டது.
நல் லம் பள்ளி ஒன் றிய உணவு பாது காப்பு அலு வ லர் நந் த கோ பால், உணவு பொருட் க ளின் கலப் ப டம் பற் றி யும், காலா வதி பொருட் கள் அறி வது பற் றி யும் செய் முறை விளக் கத் து டன் எடுத் து ரைத் தார். மேலும், தேயி லைத் தூளில் கலப் ப டம் கண் ட றி தல், உப் பில், அயோ டின் உப்பு மற் றும் அயோ டின் இல் லாத உப்பு ஆகி யவை குறித் தும் விளக் கப் பட் டது. இதில், ஆசி ரி யர் கள், மாண வர் கள், பெற் றோர் ஆசி ரி யர் கழக உறுப் பி னர் கள் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
No comments:
Post a Comment