நாமக் கல், ஜூலை 29:
நாமக் கல் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளில் உள்ள ஹோட் டல் கள், சில்லி சிக் கன் கடை க ளில் அஜி னோ மோட்டோ பயன் பாடு அதி க ள வில் உள் ள தாக பொது மக் கள் புகார் தெரி வித் துள் ள னர். இது கு றித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
நாமக் கல் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, திருச் செங் கோடு ரோடு, திருச்சி ரோடு, மோக னூர் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் பல் லா யி ரக் க ணக் கான சிறிய, பெரிய ஹோட் டல் கள் மற் றும் சில் லி சிக் கன் கடை கள் இயங்கி வரு கி றது. ஹோட் டல் க ளில் அதி க ள வில் அஜி னோ மோட்டோ, செயற்கை வண் ணங் கள் பயன் பாடு அதி க ரித் துள் ள தாக சில மாதங் க ளுக்கு முன்பு புகார் எழுந் தது.
இதை ய டுத்து, ஹோட் டல் க ளில் அதி ரடி ஆய் வினை மேற் கொண்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் அஜி னோ மோட்டோ கலந்த உண வு கள், செயற்கை வண் ணத் திற்கு பயன் ப டுத் திய ரசா யன பொருட் களை பறி மு தல் செய் த னர். மேலும், இனி வரும் காலங் க ளில் அவற்றை பயன் ப டுத் தி னால் சட் டப் ப டி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என ஹோட் டல் கள் உரி மை யா ளர் க ளுக்கு அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர். அதி கா ரி க ளின் கெடு பிடி குறைந் த தால் மீண் டும் அஜி னோ மோட்டோ மற் றும் செயற்கை வண் ணத் திற் கான ரசா யன பயன் பாடு அதி க ரித் துள் ள தாக பொது மக் கள் குற் றம் சாட் டி யுள் ள னர். இது கு றித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளி டம் தொடர்பு கொண்டு கேட் ட போது, அவர் கள் கூறி ய தா வது:
ஹோட் டல் க ளில் அஜி னோ மோட்டோ, செயற்கை வண் ணத் திற் கான ரசா யன பொருட் களை பயன் ப டுத் தி னால் உணவு பாது காப்பு சட் டத் தின் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும், உணவு தயா ரிக்க தர மான மூலப் பொ ருட் கள் பயன் ப டுத் தப் பட வேண் டும் என வும், சைவ, அசைவ மூலப் பொ ருள் மற் றும் தயா ரிக் கப் பட்ட உணவு வகை கள் தனித் த னி யாக இருப்பு வைக் கப் பட வேண் டும் என வும் உத் த ர வி டப் பட் டுள் ளது. மேலும், தர மான அனைத்து லேபிள் விப ரங் க ளு டன் கூடிய பேக் செய் யப் பட்ட எண் ணெய் வகை கள் மட் டுமே பயன் ப டுத் தப் பட வேண் டும். தின மும் புதிய எண் ணெய் வகை களை உணவு தயா ரிப் புக்கு பயன் ப டுத்த வேண் டும் என வும் ஹோட் டல் உரி மை யா ளர் க ளுக்கு அறி வு றுத் தப் பட் டது.
உணவு தயா ரிக் கும் இடங் கள், உணவு பரி மா றும் இடம் மற் றும் மூலப் பொ ருள் இருப்பு அறை ஆகிய இடங் க ளில் பின் பற்ற வேண் டிய சுகா தார நட வ டிக் கை கள் குறித் தும் அறி வு றுத் தப் பட் டது. மேலும், உணவு பாது காப் புச் சட் டத் தின் படி உரி மம் பெற் றுக் கொள் ள வும், உண வுப் பொ ருள் தயா ரிப் பில் ஏதே னும் குறை பாடு கண் ட றி யப் பட் டால் உணவு பாது காப் புச் சட் டத் தின் படி உணவு மாதிரி எடுத்து சட்ட மேல் நட வ டிக் கை கள் எடுக் கப் ப டும் என வும் எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. நாமக் கல் பகு தி க ளில் உள்ள ஹோட் டல் க ளில் ஏதே னும் குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் 04286- 28242 என்ற எண் ணில் புகார் தெரி வித் தால் உட ன டி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கள் தெரி வித் த னர்.
No comments:
Post a Comment