சேலம், ஜூலை 29:
சேலம் அரசு மருத் து வ ம னை யில் நோயா ளி க ளுக்கு வழங் கும் உண வில் தர மில்லை என வந்த புகா ரின் பே ரில் உணவு பாது காப் புத் துறை அதி காரி ஆய்வு நடத் தி னார்.
சேலம் ேமாகன் குமா ர மங் க லம் அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு தின மும் ஆயி ரக் க ணக் கான நோயா ளி கள் வந்து சிகிச்சை பெற் றுச் செல் கின் ற னர். 5 ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் உள் நோ யா ளி யாக தங் கி யி ருந்து சிகிச்சை பெறு கின் ற னர். இந்த ேநாயா ளி க ளுக்கு அரசு மருத் து வ மனை வளா கத் தில் உள்ள சமை யல் கூடத் தில் உணவு தயா ரிக் கப் பட்டு, வழங் கப் ப டு கி றது. இந்த உண வில் தர மில்லை என் றும், சுகா தா ர மற்ற முறை யில் இருப் ப தா க வும் மாவட்ட உணவு பாது காப் புத் து றைக்கு புகார் கள் சென் றது.
இந்த புகா ரின் பேரில் நேற்று மாலை, மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் அரசு மருத் து வ ம னை யின் சமை யல் அறை யில் அதி ரடி சோதனை நடத் தி னர். உணவு தயா ரிக் கும் முறை, உணவு பொருட் களை பார் வை யிட் ட னர். பின் னர், மருத் து வ மனை வளா கத் தில் உள்ள அம்மா உண வ கத் தில் ஆய்வு செய் த னர். இவ் வி ரண்டு இடங் க ளி லும் சுகா தா ர மான முறை யில் உணவு தயா ரிக் கி றார் களா என ஆய்வு நடத் தி னர்.
பின் னர், மருத் து வ மனை வளா கத் தில் உள்ள 2 தனி யார் கடை க ளில் சோத னை யிட் ட னர். அந்த இரு கடை க ளும் உரிய அனு ம தி யின்றி மதிய சாப் பாடு உள் பட உணவு பொருட் களை விற் பனை செய் வது தெரி ய வந் தது. மேலும், பிளாஸ் டிக் கவர் க ளில் கட்டி வைக் கப் பட் டி ருந்த 50 டீ பார் சல் கள், 100 சாம் பார் உள் ளிட்ட குழம்பு வகை பார் சல் களை பறி மு தல் செய் த னர். காலா வ தி யான குளிர் பா னங் கள், பிரட் உள் ளிட்ட உணவு பொருட் கள் விற் கப் ப டு கி றதா என வும் சோத னை யிட் ட னர்.
இதன் பின் உரிய அனு ம தி யில் லா த தால், 2 கடை க ளி லும் டீ மற் றும் உணவு பொருட் கள் விற் பனை செய்ய தடை விதித் த னர். அதன் உரி மை யா ளர் களை விசா ர ணைக்கு வரும் படி, மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா உத் த ர விட் டார். இச் சோ தனை மருத் து வ மனை வளா கத் தில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.
No comments:
Post a Comment