நாமக் கல், ஜூலை 29-
கொல் லி மலை வல் வில் ஓரி விழா வுக்கு தற் கா லிக கடை கள் நடத்த லைசென்ஸ் பெற வேண் டும் என உணவு பாது காப் புத் துறை அதி காரி அறி வு றுத் தி யுள் ளார்.
நாமக் கல் மாவட் டம் கொல் லி ம லை யில் வல் வில் ஓரி விழா வரும் 1, 2ம் தேதி க ளில் நடை பெ று கி றது. இது தொடர் பாக உணவு பாது காப் புத் துறை நாமக் கல் மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் வெளி யிட் டுள்ள செய்தி குறிப்பு:வல் வில் ஓரி விழா நடை பெ றும் நாட் க ளில் தற் கா லி க மாக கடை நடத் தும் உண வுப் பொருள் விற் பனை செய் ப வர் கள் உண வுப் பாது காப்பு துறை யின் பதி வுச் சான்று கட் டா யம் பெற வேண் டும். பதிவு பெறாத கடை கள் உட ன டி யாக அகற் றப் ப டும். அதி கப் ப டி யான நிறம் சேர்த்து தயா ரிக் கப் பட்ட உண வுப் பொருட் கள் விற் ப னைக்கு தடை செய் யப் பட் டுள் ளது. அன் ன தான கூடங் கள் நடத்த உண வுப் பாது காப்பு துறை யின் முறை யாக பதி வுச் சான்று பெற் றுக் கொள்ள வேண் டும்.
அன் ன தா னம் வழங் கு ப வர் கள் சமை ய லுக்கு பயன் ப டுத் தும் எண் ணெய், மசா லாப் பொருட் கள், காய் க றி கள் தர மா ன தாக இருக்க வேண் டும். சுத் த மான, சுகா தா ர மான குடி நீர் வழங் கப் பட வேண் டும். ஒவ் வொரு முறை உணவு சமைக் கும் பொழு தும் பக் தர் க ளுக்கு பரி மா று வ தற்கு முன் சமைத்த உணவை 300 கிராம் உணவு மாதி ரி யாக எடுத்து வைக்க வேண் டும்.உணவு வழங் கும் பொ ழுது பாலித் தீன் பொருட் களை பயன் ப டுத்த அனு மதி இல்லை. கொல் லி ம லை யில் சுற் றுச் சூ ழல் பாதிக் கா த வாறு, பக் தர் க ளும், வியா பா ரி க ளும், பொது மக் க ளும் பாலித் தீன் பயன் ப டுத் து வதை தவிர்க்க வேண் டும். விழா நடை பெ றும் நாட் க ளில் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் அடங் கிய இரண்டு குழுக் கள் அமைக் கப் பட்டு தீவிர கண் கா ணிப்பு மற் றும் ஆய்வு பணி கள் மேற் கொள் ளப் ப டும் என மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் தெரி வித் துள் ளார்.
No comments:
Post a Comment