நாகை, ஜூலை 30:
வீட் டுக்கு அரு கில் சுகா தா ர மற்ற உண வுப் பொ ருட் கள் விற் பனை செய் தால் ஆசி ரி யர் க ளி டம் கூறுங் கள் என்று மாண வர் க ளுக்கு அறி வுரை வழங் கப் பட் டது.
நாகை நக ராட்சி தெற் கு பால் பண் ணைச் சேரி நக ராட்சி தொடக் கப் பள் ளி யில் உணவு பாது காப்பு தொடர் பான விழிப் பு ணர்வு கூட் டம் நடந் தது. பள்ளி தலைமை ஆசி ரி யர் பிரபா தலைமை வகித் தார். போதை கலந்த சாக் லேட், மிட் டாய் களை கண் ட றி யும் பணி தொடர் பாக நாகை நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் பேசி னார்.
பின் னர் மாண வர் கள் ஒவ் வொரு முறை யும் கழி வறை சென்று வந்த பின் ன ரும், உண வ ருந் தும் முன் ன ரும் கைகளை சோப்பு போட்டு கழுவி தன் சுத் தத்தை பரா ம ரிக்க வேண் டும். திறந்த நிலை யில் விற் பனை செய் யப் ப டும் திண் பண் டங் களை வாங்கி சாப் பிட கூடாது. கடை க ளில் சுகா தா ர மற்ற முறை யில் தயா ரித்து விற் பனை செய் யப் ப டும் உணவு வகை களை வாங்கி சாப் பி டக் கூ டாது. தயா ரிப்பு விவ ரம் இல் லாத குளிர் பா னங் கள் உள் ளிட்ட எந்த உணவு பொருட் க ளை யும் வாங் கக் கூ டாது. பள்ளி, வீடு அரு கில் தர மற்ற உணவு பொருட் கள் விற் பனை செய் வது தெரி ய வந் தால் உட ன டி யாக உங் கள் ஆசி ரி ய ரி டம் சொல் லுங் கள். அவர் கள் உணவு பாது காப்பு அலு வ ல ருக்கு தக வல் தெரி வித்து நட வ டிக்கை எடுக்க உத வு வார் என் றார். வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் மகா ரா ஜன் மற் றும் ஆசி ரி யர் கள் கலந்து கொண் ட னர்.
No comments:
Post a Comment