ராம நா த பு ரம், ஜூலை 31:
ராம நா த பு ரத் தில் ஆடு அடிச் சாலை பரா ம ரிப் பின்றி இருப் ப தாக கூறி இறைச்சி கடைக் கா ரர் கள் புறக் க ணிப் ப தால், ஆடு கள் நக ரின் பொது இடங் க ளில் வெட் டப் பட்டு வரு கின் றன. இத னால் சுகா தா ர மின் மை யால் நோய் பர வும் அபா யம் ஏற் பட் டுள் ளது.
ராம நா த பு ரத் தில் ஆடு களை வெட் டு வ தற்கு முன் பாக இறைச் சிக் கடைக் கா ரர் கள் நகர் பகு தி யில் உள்ள ஆடு அடிச் சா லைக்கு கொண்டு வந்து மருத் து வ ரி டம் காண் பிக்க வேண் டும். அதன் பின் னர் தான் ஆடு களை வெட்ட வேண் டும். நோய் தாக் கிய ஆடு களை அங்கு வெட் டு வ தற்கு அனு மதி கிடை யாது. வெட் டப் ப டும் ஆடு க ளுக்கு நக ராட் சி யின் சீல் வைக் கப் ப டும். இந் நி லை யில் தற் போது ஆடு அடிச் சாலை பரா ம ரிப் பின்றி அடைக் கப் பட்ட நிலை யில் உள் ளது.
இத னால் கடைக் கா ரர் கள் தங் க ளது இடத் தி லேயே ஆடு களை வெட் டிக் கொள் கின் ற னர். இறந்து போன, நோய் வாய்ப் பட்ட ஆடு க ளை யும் கலந்து இறைச்சி கடைக் கா ரர் கள் விற் பனை செய் வ தாக புகார் எழுந் துள் ளது. நோய் தாக் கிய ஆடு களை பொது மக் கள் சாப் பி டு வ தால் தொற் று நோய் பர வும் அபா யம் உள் ளது. நக ராட்சி சுகா தா ரத் துறை அதி கா ரி கள் முறை யான நட வ டிக்கை எடுத்து இறைச்சி கடை கா ரர் களை அவர் க ளது இடத் தில் வெட்ட அனு மதி அளிக்க கூடாது என பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
இது கு றித்து எம் எஸ்கே நகரை சேர்ந்த சந் தி ரன் கூறு கை யில், தற் போது ஆட்டு இறைச் சி யின் விலை அதி க பட் ச மாக கிலோ ரூ.450 வரை விற் கப் ப டு கி றது. இத னால் பலர் நோய் வாய்ப் பட்ட ஆடு களை குறைந்த விலைக்கு வாங்கி அதை வெட்டி கூடு தல் விலைக்கு பொது மக் க ளி டம் விற் பனை செய் கின் ற னர். இது த விர வெள் ளா டு கள் என கூறி செம் மறி ஆடு களை பலர் விற் பனை செய்து வரு கின் ற னர். சுகா தா ர மற்ற முறை யில் ஆடு கள் வெட் டப் ப டு வ தால், நோய் கள் பரவ வாய்ப் புள் ளது. நக ராட்சி அதி கா ரி கள் ஆடு அடிச் சா லையை முறை யாக பரா ம ரிக்க வேண் டும். அங்கு வந்தே ஆடு களை வெட்ட இறைச் சிக் கடை கா ரர் க ளி டம் வலி யு றுத்த வேண் டும் என்று கூறி னார்.
சுகா தா ரத் துறை அதி கா ரி கள், ராம நா த பு ரத் தில் கடந்த சில மாதங் க ளாக மோட் டார் வேலை செய் யா த தால் தண் ணீர் சேமித்து வைப் ப தில் பிரச்னை ஏற் பட் டுள் ளது. இதை கார ணம் காட்டி இறைச்சி கடைக் கா ரர் கள் ஆடு அடிச் சா லைக்கு வர மறுக் கின் ற னர். ஆடு அடிச் சா லை யில் அடிப் படை வச தி கள் மேம் ப டுத்த நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
No comments:
Post a Comment