Jul 30, 2016

உத்தமபாளையம் பகுதியில் சோதனை செய்வதற்கு வராத உணவு தரநிர்ணய அதிகாரிகள்

உத் த ம பா ளை யம், ஜூலை 30:
உத் த ம பா ளை யம் பகு தி யில் கலப் ப ட பொ ருட் கள் அதி க ள வில் விற் பனை செய் யப் பட் ட போ தி லும் கட் டுப் ப டுத் த வேண் டிய உண வு தர நிர் ணய கட் டுப் பாட்டு அதி கா ரி களோ எந்த நட வ டிக் கை யும் எடுக் கா மல் மவு னம் காக் கின் ற னர்.
தேவ ரம், கோம்பை, பண் ணைப் பு ரம், போடி, உத் த ம பா ளை யம், கம் பம், சின் ன ம னுார் ஆகிய ஊர் க ளில் அதி க ள வில் உண வு பொ ருட் கள் விற் பனை நடக் கி றது. மாண வர் க ளுக் கான மிட் டாய், நிற மூட் டப் பட்ட கடலை, சாக் லெட், சிப்ஸ், ஹோட் டல் க ளில் சுகா தா ரமே இல் லாத சாப் பாடு, இட்லி, புரோட்டா, மட் டன் வ கை கள் போன் றவை விற் பனை செய் யப் ப டு கின் றன.
இதே போல் இஷ் டத் திற்கு தண் ணீரை பாட் டி லில் அடைத்து விற் ப னை யும், சுகா தா ரமே இல் லாத எண் னெய், கலப் பட பால் போன் றவை அதி க ள வில் விற் பனை நடக் கி றது. பொருட் க ளின் கவர்ச் சியை பார்த்து மக் கள் வாங்கி செல் கின் ற னர். ஆனால் கலப் பட பொருட் க ளால் அதி க ள வில் உடல் ரீதி யான பாதிப்பு ஏற் ப டு வ து டன், ஆஸ் துமா, நெஞ் சு வலி உள் ளிட்ட நோய் கள் வரக் கூ டிய வாய்ப் பு கள் அதி க மாக உள் ளது. கலப் பட உண வு பொ ருட் கள் விற் ப னையை தடுப் ப தற் கென்றே மாவட்ட அள வில் டாக் டரை தலை மை யாக கொண்ட உணவு தர நிர் ணய அதி காரி, வட்ட அள வில் புட் இன்ஸ் பெக் டர் மற் றும் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் உள் ள னர். இவர் களோ பெய ர ள வில் செயல் ப டு கின் ற னர். தினந் தோ றும் சோத னைக்கு செல் ல வேண் டிய அதி கா ரி களோ எந்த நட வ டிக் கை யி லும் ஈடு ப டு வ தில்லை. இத னால் ஒரி ஜி னல் பொருட் கள் மார்க் கெட் டில் மட் டம் தட் டப் பட்டு கலப் பட பொருட் கள் விற் பனை கன ஜோ ராக நடக் கி றது. போலி வியா பா ரி கள் எண் ணிக் கை யும் நாளுக்கு நாள் அதி க ரித் த வண் ணம் உள் ளது.
இது கு றித்து பொது மக் கள் கூறு கை யில்,
வயிற் றில் பெரி ய அ ள வில் உபா தை களை ஏற் ப டுத்தி நோய் விளை விக் க கூ டிய தரம் குறைந்த பொருட் கள் விற் பனை அதி க ள வில் நடந் தும் எந்த நட வ டிக் கை யும் எடுக் கா மல் அதி கா ரி கள் உள் ள னர். உணவு தர நிர் ணய அதி கா ரி கள் சில ஊர் களை தேர்ந் தெ டுத்து பெய ர ள வில் ரெய்டு நடத் தி விட்டு காணா மல் போய் வி டு கின் ற னர். எனவே ரெய்டை தீவி ரப் ப டுத் திட தேவை யான நட வ டிக்கை எடுக் க வேண் டும். என் ற னர்.

No comments:

Post a Comment