சேலம், ஜூன் 11:தமிழ கத் தில் மேகி நூடுல்ஸ் தடை செய் யப் பட்டதை தொடர்ந்து, குழந் தை கள் பால் பவு டர், பாக் கெட்டில் அடைத்து வைத்து விற் பனை செய் யப் ப டும் சாக் லேட் உள் ளிட்ட வை களின் மாதிரி சேக ரித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய் வுக்கு அனுப் பி யுள் ள னர்.
நெஸ்லே இந் தியா நிறு வ னத் தின் தயா ரிப் பான மேகி நூடுல்ஸ் இந் தி யா வில் குழந் தை களும், பெரி ய வர் களும் விரும்பி சாப் பி டும் உண வுப் பொ ரு ளாக இருந்து வரு கி றது. இதில் நிர் ண யிக் கப் பட்ட அளவை விட மோனோ சோடி யம் குளூட்டா மேட் என்ற அமினோ அமி லம் சேர்க் கப் பட்டி ருப் ப தாக உத் தி ர பி ர தேச மாநில அர சின் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நடத் திய ஆய் வில் தெரி ய வந் தது.
இதன் கார ண மாக மேகி நூடுல்சை சாப் பி டு வ தால் உடல் நலத் துக்கு கேடு விளை யும் என் ப தால் உத் த ரப் பி ர தேச அரசு தடை விதித் தது. இம் மா நி லத்தை தொடர்ந்து அரி யானா, டெல்லி, கேரளா, தமிழ் நாடு உள் பட பல மாநி லங் கள், மேகி நூடுல்ஸ் உள் பட 9 நூடுல்ஸ் உண வுப் பொ ருட் களுக்கு தடை வி தித் துள் ளது.
இதை யொட்டி மளிகை கடை உரி மை யா ளர் கள் இந்த பொருட் களை அட்டை பெட்டி யில் அடைத்து விநி யோ கஸ் தர் களி டம் திருப்பி அனுப்பி வரு கின் ற னர். மேகி நூடுல்சை தொடர்ந்து, தமி ழ கத் தில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் குழந் தை கள் பால் ப வு டர், சாக் லேட் உள் ளிட்ட வை களின் மாதி ரி களை சேக ரித் துள் ள னர். இந்த மாதி ரி களை அதி கா ரி கள் ஆய் வுக் காக உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைத் துள் ள னர்.
இது குறித்து சேலம் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது:
தமி ழ கத் தில் மேகி நூடுல்ஸ் விற்க அரசு தடை விதித் துள் ளது. இதை ய டுத்து சேலம் மாவட்டத் தில் உள்ள கடை உரி மை யா ளர் களி ட மி ருந்து இது வரை லட் சக் க ணக் கான மேகி நூடுல்ஸ் பாக் கெட்டு கள், விநி யோ கஸ் தர் களுக்கு திரும்ப அனுப் பப் பட்டது.
இந் நி லை யில் குழந் தை கள் விரும்பி சாப் பி டும் பாக் கெட்டில் அடைத்து விற் பனை செய் யப் ப டும் சாக் லேட், பால் பவு டர் உள் ளிட்ட வை களின் மாதிரி, சேலம் மாவட்டம் முழு வ தும் சேக ரிக் கப் பட்டுள் ளது. இந்த மாதி ரி கள், ஆய் வுக் காக உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ளது. அங் கி ருந்து அறிக்கை வந் த வு டன், உணவு பாது காப் புத் துறை ஆணை ய ருக்கு அனுப்பி வைக் கப் ப டும். இதே போல், பாக் கெட்டில் அடைத்து விற் பனை செய் யப் ப டும் சிப்ஸ் போன் ற வற் றின் மாதி ரி க ளை யும் ஆய் வுக்கு எடுக்க உள் ளோம்.
இந் நி லை யில் குழந் தை கள் விரும்பி சாப் பி டும் பாக் கெட்டில் அடைத்து விற் பனை செய் யப் ப டும் சாக் லேட், பால் பவு டர் உள் ளிட்ட வை களின் மாதிரி, சேலம் மாவட்டம் முழு வ தும் சேக ரிக் கப் பட்டுள் ளது. இந்த மாதி ரி கள், ஆய் வுக் காக உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ளது. அங் கி ருந்து அறிக்கை வந் த வு டன், உணவு பாது காப் புத் துறை ஆணை ய ருக்கு அனுப்பி வைக் கப் ப டும். இதே போல், பாக் கெட்டில் அடைத்து விற் பனை செய் யப் ப டும் சிப்ஸ் போன் ற வற் றின் மாதி ரி க ளை யும் ஆய் வுக்கு எடுக்க உள் ளோம். இவ் வாறு அதி கா ரி கள் கூறி னர்.
No comments:
Post a Comment