Jun 11, 2015

கரூர் நகர்ப்பகுதியில் வேதி பொருட் கள் மூலம் தயா ரிக் கப் ப டும் உண வு கள் அதி கா ரி கள் கண் கா ணிக்க கோரிக்கை


கரூர், ஜூன் 11:
நூடுல்ஸ் தடையை தொடர்ந்து வேதி பொ ருட் களை பயன் ப டுத் தும் உண வு க ளை யும் அதி கா ரி கள் கண் கா ணிக்க வேண் டும் என சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுக் கின் ற னர்.
மேகி லூடுல்ஸ் சுக்கு வேதி பொ ருட் களை அதி கம் பயன் ப டுத் தி ய தால் தடை விதிக் கப் பட்டுள் ளது. அஜி னோ மோட்டோ எனப் ப டும் வேதிப் பொ ருளை பயன் ப டுத் து வ தால் குழந் தை களுக்கு வளர்ச்சி பாதிப்பு, மூளை இரப்பை, குடல், கல் லீ ரல் பா திப்பு. ரத் தத் தில் உள்ள சர்க் கரை அளவு குறை தல் போன்ற பிரச் னை கள் ஏற் ப டும் என தெரி விக் கப் பட்டுள் ளது.
மேகி நூடுல்ஸ் முழு அள வில் திரும் பப் பெற்று விற் ப னைக் கும் தடை விதிக் கப் பட்டி ருக் கி றது. கிராம அள வில் இதனை உணவு பாது காப்பு அதி கா ரி கள் கண் கா ணித்து உறுதி செய் ய வேண் டும். அதே ச ம யம் அஜி ன மோட்டோ, பயன் ப டுத்தி துரித உண வு கள் தயா ரித்து விற் பனை செய் யப் ப டு கி றது. கரூ ரில் சிறிது முதல் பெரி யது வரை இவ் வகை உண வு களை தயா ரித் து விற் பனை செய் யும் ஓட்டல் கள், விற் பனை நிலை யங் கள், உண வங் கள் தள் ளு வண்டி கடை கள் உள் ளன. இவை களில் நுடுல்ஸ், பிரைடு ரைஸ், காளான் பிரை, மஞ் சூ ரி யன், சில் லி சிக் கன், மீன், போன்ற உண வு களில் கலந்து தயா ரிக் கப் ப டு கின் றன. உண வுக்கு சுவை அதி க ரிப் ப தற் காக பல் வேறு பவு டர் களை தூவி தயா ரித்து விற் பனை செய் யப் ப டு கி றது.
கரூ ரில் உள்ள தொழிற் கூ டங் களில் வெளி மா நி லங் களில் இருந்து வந்து தங்கி வேலை செய் ப வர் கள் இதனை விரும்பி சாப் பி டு கின் ற னர். பாஸ்ட் புட் உண வு கள் அனைத் தும் பல் வேறு வகை யான சுவை கூட்டும் பவு டர் களை பயன் ப டுத்தி தயா ரிக் கப் ப டு கி றது. பானி பூ ரி யில் ஊற் றப் ப டும் பானி யில் கூட இந்த வகை பவு டர் கள் பயன் ப டுத் தப் ப டு கி றது. சிறிய அள வி லான உண வ கங் கள், தள் ளு வண் டிக் க டை களில் இந்த வகை உண வு கள் அதி கம் விற் பனை செய் யப் ப டு கி றது.
இதற்கு அடுத் த ப டி யாக டாஸ் மாக் பார் கள் அனைத் தி லும் கோழி இறைச்சி, காடை போன் ற வற்றை ப்ரை செய் யும் போது அஜி னோ மோட்டோ பவு டர் களை பயன் ப டுத் து கின் ற னர். டாஸ் மாக் பார் களில் கூட்டம் அதி க மாக இருக் கும் போது கெட்டுப் போன இறைச் சியை சமைத்து விற் பனை செய் கின் ற னர். இது தெ ரி யா மல் இருப் ப தற் காக இது போன்ற பவு டர் களை அதி க அ ள வில் தூவி பரி மா று வ தாக குடி ம கன் கள் புலம் பு கின் ற னர்.
எனவே உணவு பாது காப்பு அதி கா ரி கள் நூடுல்ஸ் விஷ யத் தை போல அஜி னோ மோட்டோவை தயா ரித்து உணவு தயா ரிப் ப தை யும் கண் கா ணிக் க வேண் டும். பாஸ்ட் புட் எனப் ப டும் துரித உண வுக் க டை களில் ஆங் கேங்கே அதிக அள வில் உள் ளது. இர வு நே ரங் களில் தான் விற் பனை அதி க மாக இருக் கி றது.
தெரு வோ ரக் க டை கள் முதல் பாஸ்ட் புட் உண வ கங் களில் அதி கா ரி கள் ஆய்வு செய் ய வேண் டும். அஜி னோ மோட்டோ பயன் ப டுத் தப் ப ட வில்லை என் பதை உறுதி செய் ய வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

No comments:

Post a Comment