புது டெல்லி, ஜூன் 11:
நெஸ்லே நிறு வ னத் தின் மேகி நூடுல்சை தொடர்ந்து இப் போது டாடா ஸ்டார் பக்ஸ் காபி, கெல் லாக்ஸ் உட் பட 32 உணவு பொருட் களுக்கு தடை வரும் என்று அஞ் சப் ப டு கி றது.
மத் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம், அவ் வப் போது உண வுப் பொ ருட் களை ஆராய்ந்து, மனித உட லுக்கு பாது காப் பா னதா, தர மா னதா என்று சோதித்து சில வற்றை கருப்பு பட்டி ய லி லும், சில பொருட் களை தடை பட்டி ய லி லும் சேர்த்து வரு கி றது.
இதன் படி, கடந்த ஏப் ரல் மாதத் து டன் 500 பொருட் களை கருப்பு பட்டி ய லில் வைத் துள் ளது. இதில் புதி தாக டாடா ஸ்டார் பக்ஸ், கெல் லாக்ஸ் பாக் கெட் உண வுப் பொ ருட் க ளை யும் சேர்த் துள் ளது.
இதில் இந்த இரண்டு உண வுப் பொ ருட் கள் மீதும் சிறப்பு கவ னம் செலுத்தி வரு கி றது ஆணை யம். மாநில அர சு களுக்கு அவ் வப் போது பட்டி யலை அனுப்பி வைப் ப து டன் ஆணை யத் தின் வேலை முடிந்து விடு கி றது.
‘பட்டி ய லில் உள்ள உண வுப் பொ ருட் கள் தரம் குறை வாக உள் ளது; மனித உட லுக்கு பாதிப்பு தரக் கூ டி ய து’ என்று உணவு மட்டு மின்றி, உணவு சார்ந்த மருந்து, சிரப், ஜூஸ் போன்ற பட்டி ய லை யும் அனுப்பி வைப் ப துண்டு.
இதன் அடிப் ப டை யில் சில சம யம், மாநில அர சு கள் உடனே நட வ டிக்கை எடுக் கும். சில மாநில அர சு கள் தொடர்ந்து ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக் கும். சிலரோ, இது பற்றி கண் டும் காணா மல் இருந்து விடு வ தும் உண்டு.
பெரிய அள வில் பாதிப்பு வரும் போது தான், ஏற் க னவே தடை செய் யப் பட்ட உண்மை தெரி ய வ ரும். ஆனால், அது ஆவ ண மாக மட்டுமே பைலில் இருந் தி ருக் கும். அதி கா ரி களோ, அரசோ இது பற்றி பெரி தாக நட வ டிக்கை எடுக் கா மல் இருந்து விட்டு, பின் னால் விழித்து கொள் வ தும் நடக் கத் தான் செய் கி றது.
நெஸ்லே விவ கா ரத் துக்கு பின் இப் போது பல மாநில அர சு கள் விழித்து கொண்டு விட்டன. சிக் கன், பெரி வகை உணவு, சாஸ், ஜூஸ் என்று பல வகை உண வுப் பொருட் களுக்கு ஆணை யம் அபா யச் சங்கு ஊதி யுள் ளது. ‘எங் கள் நோக் கம் மாநில அர சு களை உஷார் ப டுத் து வது தான்; அவர் களுக்கு தான் முழு நட வ டிக்கை எடுக்க வேண் டிய பொறுப்பு உள் ள து’ என்று ஆணை யம் விளக் கம் தெரி வித் துள் ளது.
ஸ்டார் பக்ஸ் என் பது அமெ ரிக் கா வில் பிர ல மா னது; அதில் ப்ரா பி சினோ என்ற ரசா யன ப்ளே வர் பொருள் கலப் ப தாக ஆணை யம் ஆய் வில் தெரி ய வந் துள் ளது. இத னால் மனித உட லுக்கு பாது காப்பு இல்லை என்று தெரி வித் துள் ளது.
ஆணை யம் சமீப கால மாக அதி ரடி நட வ டிக் கை களை எடுத்து வரு வ தால் உணவு பொருள் தயா ரிப்பு நிறு வ னங் களும் விழித்து கொண் டுள் ளன. பேக் கேஜ், லேபிள், இடு பொ ருட் கள், சோதனை என்று எல்லா மட்டத் தி லும் முழு கவ னம் செலுத்தி வரு கின் றன.
அமெ ரிக்க உணவு பாது காப்பு, தர கட்டுப் பாட்டுக் கும் இந் திய கட்டுப் பாட்டுக் கும் வேறு பாடு உள் ளது. சத் துக் களை பொருத் த வரை இந் தியா கடும் விதி களை பின் பற்றி வரு கி றது. இது தான் சிக் க லுக்கு கார ணமே.
வெளி நாட்டு தயா ரிப்பு பொருட் களுக்கு இந் தி யா வில் கிடுக் கிப் பிடி துவங்கி விட்டது. பெரும் பா லான பொருட் களுக்கு பாது காப்பு, தர சான் றி தழ் தரு வ தில் சிக் கல் எழுந் துள் ளது. இந் தி யா வில் கடை பி டிக் கப் ப டும் விதி கள் தான் கார ணம்.
‘இப் படி இந் திய சூழ் நி லைக்கு ஏற்ப பல விதி கள் அடிப் ப டை யில் உண வுப் பொ ருட் களுக்கு தடை விதிக் க லாம் என்று நாங் கள் பரிந் து ரைக் கி றோம். ஆனால், அதை மாநில அர சு கள் முழு மை யாக மீண் டும் பரி சோ திக்க வேண் டும்’ என் றும் ஆணை யம் கூறி யுள் ளது.
காற் றில் பறக் கும் பரிந் துரை
மேகி உட் பட பல பாக் கெட் உணவு வகை கள் விற் ப னை யில் சக்கை போடு போட்டு வந் தன; இன் னும் பல பொருட் கள், சந் தை யில் குவிந்து இருக் கின் றன. அவற்றை தடை செய்ய மத் திய அர சால் முடி யாது.
மாநில அர சி டம் தான் அதி கா ரம் உள் ளது. பொது வாக பல மாநி லங் களில் பிரச்னை வந் தால் மத் திய அரசு தலை யி டும். எனி னும்் உணவு பாது காப்பு ஆணை யத் தின் பெரும் பா லான பரிந் து ரை கள் காற் றில் பறக்க விடப் ப டு கின் றன என் பது தான் உண்மை என்று நுகர் வோர் அமைப் பு கள் பொது வான கருத்து.
ஆபத்து எதில்?
உண வுப் பொ ருட் களில் பெரும் பா லும் சர்க் கரை சத்து, ஒரு வகை இனிப்பு பொரு ளான கேரா மல், உப்பு, இரும்பு உட் பட கனித சத் துக் கள், காபின் ஆகி யவை தான் அதிக அள வில் சேர்க் கப் ப டு கி றது. பல நோய் களுக்கு இது தான் கார ணம்.
மேலும், சில சாக் லெட் உட் பட பொருட் களில் அசைவ பொருட் கள் சேர்க் கப் ப டு வ தும் அதி க ரித் துள் ளது. ஜூஸ், சாஸ், சிரப் போன் ற வற் றில் இப் படி ரசா யன, இனிப்பு சேர்க் கப் ப டு வது உட லுக்கு பாது காப் பா னது அல்ல என்று ஆணை யம் கரு து கி றது.
No comments:
Post a Comment