Jun 24, 2015

அதிகாரிகள் அதிரடி ரெய்டு ஈரோடு தனியார் பால் பண்ணையில் சுகாதார குறைபாடு கண்டுபிடிப்பு



ஈரோடு, ஜூன் 24:
ஈரோட்டில் உள்ள தனி யார் பால் பண் ணை யில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் அதி ரடி ரெய்டு நடத்தி மாதி ரி களை ஆய் வுக் காக அனுப்பி வைத் துள் ள னர்.
ஈரோடு மற் றும் சுற் று வட்டார பகு தி களில் செயல் பட்டு வரும் பால் பண்ை ண களில் சுகா தா ரம் மேம் ப டுத் தப் ப டா மல் உள் ள தோடு பாக் கெட்டு களில் குறிப் பி டப் பட்டுள்ள படி சத் துக் களின் அளவு இருப் ப தில்லை என்று உணவு பாது காப்பு துறை அதி கா ரி களுக்கு புகார் சென் றது.
இதை ய டுத்து, கடந்த வாரம் ஈரோட்டில் சாஸ் தி ரி ந கர், கள் ளுக் க டை மேடு, மணல் மேடு, கொல் லம் பா ளை யம் உள் ளிட்ட பகு தி களில் செயல் பட்டு வந்த 5 தனி யார் பால் பண் னை களில் அதி கா ரி கள் ரெய்டு நடத் தி னர். இதில் 3 பண் ணை களில் பாக் கெட்டு களில் குறிப் பி டப் பட்டுள்ள கொழுப்பு சத வீம் மாறு பட்ட நிலை யில் இருந் த தை ய டுத்து 3 பால் பண் னை கள் மீதும் அதி கா ரி கள் வழக்கு பதிவு செய் த னர்.
இந் நி லை யில், கர் நா டக மாநி லத் தில் கடந்த வாரம் அம் மா நில சுகா தா ரத் துறை யி னர் தமி ழ கத் தில் இருந்து வந்த பாலை சோதனை செய்த போது தர மற்ற நிலை யில் இருந் த தும் அந்த பால் ஈரோட்டில் இருந்து அனுப் ப பட்ட தும் தெரி ய வந் தது. இது தொடர் பாக நட வ டிக்கை எடுக் கும் படி ஈரோடு மாவட்ட நிர் வா கத் திற்கு கர் நா டக மாநில அரசு நோட்டீஸ் அனுப் பி யது. இதை ய டுத்து நேற்று கலெக் டர் பிர பா கர் உத் த ர வின் பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஈரோடு கருங் கல் பா ளை யம் போலீஸ் ஸ்டே சன் அரு கில் செயல் பட்டு வரும் தனி யார் பால் பண் ணை யில் அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது சுகா தா ர மற்ற முறை யில் வெண் ணெய், தயிர், மோர் உள் ளிட்ட பால் பொருள் தயா ரிக் கப் ப டு வது தெரி ய வந் தது. இத னை ய டுத்து பால் பொருட் களின் மாதி ரி களை சேக ரித்த அதி கா ரி கள், ஆய் வுக் காக கோவை யில் உள்ள பரி சோ தனை மையத் திற்கு அனுப்பி வைத் த னர்.
மேலும் சுத் தம் மற் றும் சுகா தா ர மற்ற நிலை யில் பால் பண்ணை செயல் பட்டு வந் த தை ய டுத்து நோட்டீஸ் வழங் கிய அதி கா ரி கள், சுகா தா ரத்தை மேம் ப டுத்த 15 நாள் அவ கா சம் வழங் கி னர். இது குறித்து உணவு பாது காப்பு அலு வ லர் கரு ணா நிதி கூறி ய தா வது:
ஈரோடு மாந க ரில் ரயில்வே ஸ்டே சன் ரோடு, கள் ளுக் க டை மேடு, கிருஷ் ணம் பா ளை யம் உள் ளிட்ட பகு தி களில் இயங்கி வரும் பால் பண் ணை களில் ஆய்வு நடத் தி னோம். 5 பால் பண் ணை களில் சுகா தா ர மற்ற முறை யில் பால் பொருட் கள் தயா ரிப் பது கண் டு பி டிக் கப் பட்டு, பால் பண்ணை உரி மை யா ளர் களுக்கு அப ரா தம் விதிக் கப் பட்டது.
தற் போது கருங் கல் பா ளை யம் அருகே உள்ள பால் பண் ணை யில் ஆய்வு நடத்தி பால் பொருட் களை மாதிரி எடுத் துள் ளேம். அதனை கோவைக்கு ஆய் வுக்கு அனுப்பி முடி வு கள் வந் த தும் இந்த பால் பண்ணை மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு கூறி னார்.

No comments:

Post a Comment