Jun 24, 2015

நூடுல்ஸ், நொறுக் குத் தீ னி யைத் தொடர்ந்து பால், பேக் கேஜ் குடி நீர், எண் ணெய் மாதி ரி களை ஆய்வு செய்ய முடிவ இந் திய உணவு பாது காப்பு ஆணை யம் உத் த ரவுு


புது டெல்லி, ஜூன் 24:
நூடுல்ஸ், நொறுக் குத் தீ னியை தொடர்ந்து பால், பேக் கேஜ் குடி நீர், சமை யல் எண் ணெய் ஆகி ய வை யும் இந் திய உணவு பாது காப்பு ஆணைய கண் கா ணிப்பு வளை யத் துக் குள் வந் துள் ளன.
மேகி நூடுல்ஸ் களில் உடல் நலத் துக்கு கேடு விளை விக் கும் காரீ யம் மற் றும் மோனோ சோடி யம் குளுட்டோ மேட் ரசா யன பொருள் அதி கம் பயன் ப டுத் திய விவ கா ரத்தை அடுத்து, இந்த நூடுல்ஸ் களுக்கு நாடு முழு வ தும் தடை விதிக் கப் பட்டுள் ளது. அனைத்து நூடுல்ஸ் க ளை யும் கடை களில் இருந்து திரும் பப் பெற்று வரு கி றது நெஸ்லே. இந்த சர்ச் சையை தொடர்ந்து உணவு பொருட் கள் மீதான கண் கா ணிப்பை இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் (எப் எஸ் எஸ் ஏஐ) தீவி ரம் காட்டி வரு கி றது. சில தினங் களுக்கு முன்பு நொறுக் குத் தீ னி களை ஆய்வு செய்ய இந்த அமைப்பு முடிவு செய் தி ருந் தது. அதா வது, அதிக கொழுப்பு, உப்பு, சர்க் கரை நிறைந்த பாக் கெட் உண வு கள் மற் றும் ஓட்டல், கேட்ட ரிங் தயா ரிப் பு களை ஆய்வு செய்து தடை விதிக்க 11 பேர் கொண்ட குழுவை இந்த அமைப்பு அமைக் கி றது. இதில் மருத் து வர் கள், டயட்டீ ஷி யன் கள் உட் பட பலர் இடம் பெ று கின் ற னர்.
இதற் கி டை யில், பால், பேக் கேஜ் குடி நீர் மற் றும் சமை யல் எண் ணெய் ஆகி ய வற்றை ஆய்வு செய்ய எப் எஸ் எஸ் ஏஐ முடிவு செய் துள் ளது. சமீ பத் தில் நாடா ளு மன்ற நிலைக் குழு அளித்த அறிக் கை யில், பாலில் டிடர் ஜென்ட் கலப் ப டம் குறித்து கவலை தெரி வித் தி ருந் தது. இந் திய விவ சாய ஆராய்ச்சி மையம் கலப் ப டம் கண் ட றி யும் தொழில் நுட் பத்தை கண் டு பி டித் துள் ளது. இதை பர வ லாக் கி னால் இதை தடுக்க முடி யும் என்று விவ சா யத் துக் கான இந்த நிலைக் குழு அர சுக்கு ஏற் கெ னவே அளித்த அறிக் கை யில் பரிந் துரை செய் தி ருந் தது.
இந்த தொழில் நுட் பம் எளி மை யா னது. அது மட்டு மின்றி பால் கொள் மு தல் நிலை யங் களில் இந்த தொழில் நுட் பத்தை நிறுவ வேண் டும். இதற்கு ஒரு சோத னைக்கு சுமார் 40 காசு கள் மட்டுமே செல வா கும் என்று இந்த குழு வலி யு றுத் தி யி ருந் தது.
இதைத் தொடர்ந்து, பால், பேக் கேஜ் குடி நீர், சமை யல் எண் ணெய் மாதி ரி களை ஆய்வு செய் யு மாறு அனைத்து மாநி லங் களுக் கும் இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் உத் த ரவு பிறப் பித் துள் ளது. இது குறித்து அதி காரி ஒரு வர் கூறு கை யில், ‘‘மக் க ளால் அதி கம் உப யோ கிக் கப் ப டும் பால், பேக் கேஜ் குடி நீர், சமை யல் எண் ணெய் ஆகிய இந்த மூன்று பிரி வு களில் உள்ள தயா ரிப் பு களை நாடு முழு வ தும் சோத னைக்கு உட் ப டுத்த வேண் டும் என்று உத் த ர வில் கூறப் பட்டுள் ள து ’’ என்று தெரி வித் தார்.

No comments:

Post a Comment