பெரம் ப லூர், ஜூன், 24:
பெரம் ப லூ ரில் ரசா ய னப் பவு டர் கலந்து விற் கப் பட்ட நூற் றுக் க ணக் கான பஞ் சு மிட்டாய் பாக் கெட்டு களை உண வுப் பாது காப் புத் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
பெரம் ப லூர் மற் றும் சுற்று வட்டா ரப் பகு தி களில் உள்ள கிரா மங் களில் வெளி மாநில இளை ஞர் க ளா லும், உள் ளூர் இளை ஞர் க ளா லும் திரு வி ழாக் காலங் களி லும், பள் ளி கள், அங் கன் வாடி மையங் கள் அரு கே யுள்ள தெருக் களி லும் பஞ்சு மிட்டாய் விற் கப் ப டு கி றது. வெறும் சர்க் க ரையை சூடு ப டுத் தித் தயா ரிக் கிற இந்த பஞ் சு மிட்டா யில் கவர்ச் சிக் காக பல் வேறு வர் ணங் கள் சேர்க் கப் ப டு கின் றன.
இதில் குறிப் பாக பச்சை, ஆரஞ்சு நிறங் க ளால் பாதிப் பு கள் ஏது மில்லை. ஆனால் பெரும் பா லும் ரோஸ் நிறத் தில் விற் கப் ப டும் பஞ்சு மிட்டா யில் ரோட மைன் பி எனப் ப டும் உண் ணத் தகு தி யற்ற ரசா ய னப் பவு டர் கலந்து வர் ணம் சேர்க் கப் ப டு கி றது. இது சிறு வர் சிறு மி யரை எளி தில் கவ ரும் என் ப தால் இந்த ரசா ய னப் ப வு டர் சேர்க் கப் ப டு கி றது. இந் தப் பவுட் ரில் குழந் தை களின் வயிற் றில் கேன் சர் வரை பாதிப் பு களை ஏற் ப டுத் தக் கூடிய நச் சுத் தன்மை உள் ளது. இதற் காக ரோட மைன் பி கலந்த உண வுப் பொ ருட் களை விற் கத் தடை விதிக் கப் பட்டுள் ளது. இந் நி லை யில் நேற்று பெரம் ப லூ ரில் உண வுப் பாது காப் புத் து றை யின் மாவட்ட நிய மன அதி காரி டாக் டர் புஷ் ப ராஜ் தலை மை யில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் அன் ப ழ கன், ரவி, அழ கு வேல், சின் ன முத்து ஆகி யோர் கள ஆய்வு மேற் கொண் ட போது நூற் றுக் க ணக் கான பஞ் சு மிட்டாய் பாக் கெட்டு க ளைப் பறி மு தல் செய்து, அவற்றை சாலை யோ ரங் களில் தீயிட்டு அழித் த னர்.
இது போன்ற ரோஸ் நிற பஞ் சு மிட்டாய் களை விற் கக் கூ டா தென் றும், அதனை யாரும் வாங்கி சாப் பிட வேண் டா மெ ன வும் பெரம் ப லூர் மாவட்ட உண வுப் பா து காப் புத் துறை சார் பாக எச் ச ரிக் கப் பட்டுள் ளது.
No comments:
Post a Comment