Nov 25, 2016

காலாவதி தேதியை மாற்றி குளிர்பானம் விற்க முயற்சி குடோனுக்கு சீல்

தஞ்சை, நவ. 25:
தஞ் சை யில் உள்ள ஒரு தனி யார் குளிர் பா னம் மொத்த விநி யோ கிப் பா ளர் கூடத் தில் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் ரமேஷ் பாபு தலை மை யில் ஆய்வு நடத் தப் பட் டது. இதில் காலா வ தி யான குளிர் பா னத் தில் தயா ரிப்பு தேதியை மட் டும் அழித்து விட்டு விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந் தது கண் ட றி யப் பட் டது. இதை ய டுத்து உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் 2006ன்படி உணவு மாதிரி எடுக் கப் பட் டது. பின் னர் ெமாத்த குளி பான விநி யோ கிப் பா ளர் கூடத் துக்கு சீல் வைக் கப் பட் டது. பின் னர் பகுப் பாய்வு அறிக்கை வந் த பின், உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் 2006ன்படி உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாவட்ட நிய மன அலு வ லர் ரமேஷ் பாபு தெரி வித் தார்.

No comments:

Post a Comment