Nov 25, 2016

தர நிர்ணய நிறுவன சான்றிதழ் பெறாமல் குடிநீர் தயாரித்து விற்பனை செய்த 5 நிறுவனங்களுக்கு தடை

தஞ்சை, நவ. 25:
தஞ் சை யில் இந் திய தர நிர் ணய நிறு வ னத் தின் சான் றி தழ் பெறா மல் குடி நீர் தயா ரித்து விற் பனை செய்த 5 நிறு வ னங் க ளுக்கு தடை விதிக் கப் பட் டது.
தஞ்சை மாவட் டத் தில் உள்ள சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் தயா ரிப்பு நிறு வ னங் க ளில் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யில் ஆய்வு செய் யப் பட் டது உணவு பாது காப்பு அலு வ லர் கள் சந் தி ர மோ கன், ராஜ் கு மார், கவு த மன், கிருஷ் ண மூர்த்தி, ரங் க நா தன், மகா தே வன், விஜ ய கு மார், கார்த் திக், வடி வேல், பாண்டி ஆகி யோர் அடங் கிய குழு வி னர் ஆய்வு செய் த னர். இதில் உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் உரி மம் இல் லா ம லும், இந் திய தர நிர் ணய நிறு வன சான் றி தழ் பெறா ம லும் குடி நீர் தயா ரித்து விற் பனை செய் யப் பட்ட 5 தண் ணீர் தயா ரிப்பு நிறு வ னங் க ளுக்கு தடை விதிக் கப் பட் டது. மேலும் குடி நீர் தயா ரிப்பு நிறு வ னங் கள், உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டம் உரி மம் இல் லா ம லும் மற் றும் இந் திய தர நிர் ணய நிறு வ னத் தின் சான் றி தழ் இல் லா ம லும் தயா ரிப்பு மற் றும் விற் பனை செய் தால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.

No comments:

Post a Comment