Nov 25, 2016

சுகாதாரமற்ற டேங்கர் தண்ணீர் விநியோகம்

ர்.எஸ்.மங் க லம், நவ. 25:
திருப் பா லைக் குடி காந் தி ந கர், மாரி யம் மன் கோவில் தெரு உள் ளிட்ட அனைத்து பகு தி யி லும் முறை யாக குடி நீர் வினி யோம் இல்லை. இத னால் இப் ப குதி மக் கள் தின மும் டேங் கர் தண் ணீரை வாங்கி பயன் ப டுத்தி வரு கின் ற னர். குடம் ரூ.5 வீதம் நாள் ஒன் றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை யி லும் செலவு செய் கின் ற னர். டேங் க ரில் வழங் கப் ப டும் தண் ணீர் சுக தா ர மற்ற முறை யில் இருப் ப தாக பொது மக் கள் புகார் தெரி வித் துள் ள னர்.
கடந்த சில நாட் க ளுக்கு முன்பு இப் ப கு தி யில் மர்ம காய்ச் ச லுக்கு குழந்தை ஒன்று இறந் தது குறிப் பி ட தக் கது. இப் ப கு தி யில் குடி தண் ணீர் முறை யாக வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர். இது கு றித்து இப் ப குதி மக் கள் கூறு கை யில், ‘குளம் மற் றும் அனைத் து ப கு தி யி லும் தண் ணீர் வற் றி விட் டது. குழா யி லும் தண் ணீர் வரு வ தில்லை. அத னால் டேங் கர் தண் ணீரை பயன் ப டுத் து கின் றோம். தண் ணீர் மட் டும் ரூ.150க்கு மேல் செலவு செய் கி றோம். ஊராட்சி நிர் வா கம் முழு மை யாக தண் ணீர் வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் ற னர்.

No comments:

Post a Comment