சேலம், செப்.1:
சேலத் தில் நடந்த சோத னை யில் 164 மூட்டை, கலப் பட எள் பறி மு தல் செய் யப் பட் டது. இது குறித்து விசா ரணை நடத் திய அதி கா ரி கள், எள்ளை ஆய் வுக்கு அனுப்பி வைத் துள் ள னர்.
சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ராதா உள் ளிட்ட அதி கா ரி கள், கடந்த சில நாட் க ளுக்கு முன்பு, சிவ தா பு ரம் மெயின் ரோட் டில் வாக னத் தில் சென்று கொண் டி ருந் த னர். மூலப் பிள் ளை யார் கோயில் அருகே வாக னம் சென்ற ேபாது, லாரி யில் இருந்து எள் மூட் டை களை இறக்கி, அங் குள்ள குடோ னில் அடுக் கிக் கொண் டி ருப் பதை பார்த் துள் ள னர்.
அப் போது வாக னத் தில் இருந்து இறங்கி, எள் மூட் டை களை அதி கா ரி கள் சோத னை யிட் டுள் ள னர். இதில், எள் ளில் கலப் ப டம் செய் யப் பட் டி ருப் பது தெரி ய வந் தது. இதை ய டுத்து தலா 50 கிலோ எடை யுள்ள 164 மூட்டை எள்ளை பறி மு தல் ெசய்து, அதே குடோ னில் பூட்டி சீல் வைத் த னர்.
இது குறித்து மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் அனு ராதா கூறு கை யில், குடோ னில் பறி மு தல் செய் யப் பட்ட எள் மாதி ரியை சேக ரித்து உடை யாப் பட் டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு ஆய் வுக்கு அனுப்பி வைத் துள் ளோம். 14 நாட் கள் கழித்து தான் ஆய் வ றிக்கை கிடைக் கும். இதில், எள் ளில் கலப் ப டம் இருப் பது உறுதி செய் யப் பட் டால் குடோன் உரி மை யா ளர் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
இதே குடோ னில் ஏற் க னவே சோம் பில் கெமிக் கல் கலர் கலந் தது தொடர் பான வழக் கில் உரி மை யா ள ருக்கு ₹45 ஆயி ரம் அப ரா த மும், ஒரு வார சிறை தண் ட னை யும் வழங் கப் பட் டுள் ள து ’’ என் றார்.
No comments:
Post a Comment