பாலக் காடு,செப்.1:
கேரள மாநி லம் பாலக் காடு மாவட் டம் சித் தூர்-தத் த மங் லம் நக ராட் சிக் குட் பட்ட முற் றின் சித் தூர் கொசத் தரை பகு தியை சேர்ந் த வர் ஆறு மு கன். இவ ரது மகள் கீதா(35). இவர் இப் ப கு தி யில் வீடு வாட கைக்கு எடுத்து கலப் பட நெய் தயா ரித்து விற் பனை செய்து வந் துள் ளார்.
நக ராட் சி யி டம் உரிய அனு மதி பெறா மல் நெய் விற் பனை ஆலை நடத் தி ய தால் சந் தே கம் அடைந்த அப் ப குதி மக் கள் அவ ரி டம் நெய் வாங்கி உப யோ கித்த போது அது கலப் பட நெய் என் பது தெரிய வந் தது. இந்த ஆலை குறித்து பொது மக் கள் நக ராட்சி செய லா ளர் பினி யி டம் புகார் தெரி வித் த னர்.
இதை தொடர்ந்து நக ராட்சி செய லர் பினி, உணவு மற் றும் வழங் கல் பாது காப்பு அதி காரி பினு ஆகி யோர் சம் பவ இடத் திற்கு விரைந்து சென்று கலப் பட நெய் தயா ரிக் கும் ஆலையை பார் வை யிட்டு ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது ஆலை யில் 50மிலி,100மிலி,200மிலி மற் றும் 500 மிலி ஆகிய பாட் டில் க ளில் கலப் பட நெய்யை அடைத்து விற் ப னைக்கு தயா ராக வைத் தி ருந்த சுமார்2 00 லிட் டர் கலப் பட நெய்யை பறி மு தல் செய் த தோடு, கலப் ப டத் திற்கு பயன் ப டுத் திய பாமா யில்,டால்டா,கால் ந டை கொ ழுப்பு ஆகி ய வற் றை யும் அதி கா ரி கள் பறி மு தல் செய்து ஆலைக்கு சீல் வைத் த னர்.
கலப் பட நெய் பாட் டில் களை கோவா மற் றும் மகா ராஷ் டிரா மாநி லங் க ளுக்கு கீதா சப்ளை செய்து வந் த தாக கூறப் ப டு கி றது. போலி நெய் ஆலை நடத்தி வந்த கீதா மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர்
No comments:
Post a Comment