கமுதி, செப். 22:
கமு தி யில் தடை செய் யப் பட்ட குட்கா, புகை யிலை, கலப் பட தேயிலை உள் ளிட்ட தர மற்ற உணவு பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து தீயிட்டு அழித் த னர்.
கமு தி யில் தர மற்ற உணவு பொருட் கள், கலப் பட தேயிலை, தடை செய் ய பட்ட புகை யிலை, குட்கா, பான் ம சாலா உள் ளிட்ட பொருட் கள் தொடர்ந்து விற் பனை செய் ய பட்டு வரு வ தாக ராம நா த பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் ஜெக தீஸ் சந் தி ர போ ஸூக்கு ரக சிய தக வல் வந் தது.
இதை ய டுத்து அவ ரின் உத் த ர வின் பே ரில் கமுதி பிளாக் உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் நாக லிங் கம், கட லாடி பிளாக் உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் கிருஷ் ணக் கு மார் நேற்று கமுதி பேருந்து நிலைய வளா கம் சென் ற னர். அங் குள்ள கடை கள் மற் றும் கமு தி யின் முக் கிய பகு தி க ளில் உள்ள கடை க ளில் திடீர் ஆய்வு செய் த னர்.
அங்கு தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா, புகை யிலை பொருட் கள் மற் றும் தர மற்ற கலப் பட தேயிலை பொருட் கள் விற் ப னைக்கு வைக் கப் பட்டு இருந்த ரூ.15, ஆயி ரம் மதிப் பி லான பொருட் களை உணவு பாது காப்பு அலு வ லர் கள் பறி மு தல் செய் த னர். கலப் பட உணவு பொருட் கள் ஆய்வு பணிக்கு கொண்டு செல் ல பட் டது. புகை யிலை, பான் ம சலா, குட்கா ஆகி ய வற்றை அதி கா ரி கள் தீயிட்டு அழித் த னர்.
இது கு றித்து கமுதி உணவு பாது காப்பு அலு வ லர் நாக லிங் கம் கூறு கை யில், ‘பள்ளி, கல் லூரி வளா கம் கல்வி நிலை யங் கள் அருகே புகை யிலை, பான் ம சாலா, குட்கா, பீடி, சிகி ரெட் உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வது தெரிய வந் தால் அவற்றை பறி மு தல் செய்து கடை யின் உரி மை யா ளர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் க ப டும்’ என் றார்.
No comments:
Post a Comment