புது டெல்லி, செப். 22:
ஆன் லை னில் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருட் க ளின் தரத் துக்கு, சம் பந் தப் பட்ட இணை ய தள நிறு வ னங் களே பொறுப் பேற் கும் வகை யில், தர விதி களை திருத் தம் செய்ய தர நிர் ணய ஆணை யம் முடிவு செய் துள் ளது.
ஊசி, பாசி யில் இருந்து எல்லா பொருட் க ளும் ஆன் லை னில் கிடைக் கின் றன. ஓட் டல் சாப் பாடு, பேக் கேஜ் உணவு கூட ஆன் லை னில் ஆர் டர் செய் ய லாம். தற் போது அமே சான், பிளிப் கார்ட், ஸ்நாட் டீல் மட் டு மின்றி சுமார் 20 ஆன் லைன் நிறு வ னங் கள் பேக் கேஜ் உணவு, மளிகை பொருட் களை விற் பனை செய் கின் றன.
இவற் றின் தரத்தை உறுதி செய் வது தொடர் பாக இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் (எப் எஸ் எஸ் ஏஐ) சமீ பத் தி ்ல் உணவு விற் பனை துறை யில் ஈடு ப டும் நிறு வ னங் கள் உட் பட அந்த துறை சார்ந்த பிர தி நி தி க ளி டம் கடந்த மார்ச் மாதம் ஆலோ சனை நடத் தி யது.
இதன் பிறகு, ஆன் லை னில் விற் கப் ப டும் உணவு பொருட் க ளின் தரம் தொடர் பாக புதிய விதி மு றை களை வெளி யிட் டுள் ளது.
ஆன் லை னில் உணவு பொருட் கள் விற் ப னை யில் ஈடு ப டும் நிறு வ னங் கள், அதா வது உணவு பொருள் விற் பனை, விநி யோ கம், இறக் கு மதி, சேமிப்பு, உற் பத்தி போன் ற வற் றில் ஈடு ப டு பவை தர நிர் ணய ஆணை யத் தி டம் உரி மம் பெற் றி ருக்க வேண் டும். அதன் தலைமை அலு வ ல கம், பதிவு அலு வ ல கம் உள் ளிட்ட அனைத் தும் பதிவு செய் யப் பட் டி ருக்க வேண் டும்.
உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டத் தின் கீழ் பதிவு செய் யாத உணவு பொருட் கள் விற் பனை நிறு வ னங் கள், ரெஸ் டா ரன்ட் போன் ற வற் றின் பட் டி யலை இணைய தளத் தில் வெளி யிட் டுள் ளன.
ஆனால், இவ் வாறு பதிவு செய் யப் ப டாத நிறு வ னங் கள் பற் றிய தவ றான தக வல் கள் இடம் பெ றா மல் உறுதி செய்ய வேண் டி யது ஆன் லைன் நிறு வ னங் க ளின் கடமை. இணை ய த ளத் தில் பட் டி ய லிட் டுள்ள உணவு பொருட் க ளின் தரத் தில் குறை பாடு இருந் தால் அதற் கான பொறுப்பை ஆன் லைன் நிறு வ னங் களே ஏற் கும் வகை யில் தர நிர் ணய ஆணை யம் விதி மு றை களை திருத் தம் செய்து தனது இணை ய த ளத் தில் வெளி யிட் டுள் ளது. இது பற் றிய கருத் துக் க ளை யும் வர வேற் றுள் ளது.
No comments:
Post a Comment