தர் ம புரி, மே 19:
ஒகே னக் கல் மீன் கடை க ளில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் ஆய்வு செய் த னர்.
தர் ம புரி மாவட் டம், ஒகே னக் கல் சிறந்த சுற் றுலா தல மாக உள் ளது. இங்கு தமி ழ கம் மற் றும் வெளி மா நி லங் களை சேர்ந்த சுற் றுலா பய ணி க ளும் அதி கம் வந்து செல் கின் ற னர். அவர் கள் ஒகே னக் கல் லில் குளித்து மகிழ்ந் து விட்டு மீன் கள் சாப் பி டு வது வழக் கம். பய ணி க ளுக்கு சாப் பி ட டு வ தற் காக 50க்கும் ேமற் பட்ட மீன் சமை யல் செய்து கொடுக் கும் கடை கள் ஒகே னக் கல் லில் உள் ளது.
இந் நி லை யில் ேநற்று ஓகே னக் கல் மீன் கடை க ளில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் பிருந்தா தலை மை யில் சிவ மணி, கந் த சாமி, கும ணன் உள் ளிட்ட அலு வ லர் கள் மீன் சமை யல் செய் யும் இடங் கள், கடை க ளில் திடீர் ஆய்வு செய் த னர். அப்ே பாது மீன் சமை யல் செய் ப வர் க ளி டம் உணவு பாது காப்பு அலு வ லர் பிருந்தா கூறி ய தா வது, புதிய மீன் க ளையே சமை யல் செய்ய ேவண் டும். அழு கிய மற் றும் நாள் பட்ட மீன் களை சமை யல் செய்து தரக் கூ டாது. பொறிக் கப் ப டும் மீன் க ளில் கலர் பொடி கள் சேர்க்க கூடாது. பல மாநி லங் க ளில் இருந்து சுற் றுலா பய ணி கள் வரு வ தால் அவ க ளி டம் கனி வாக நடந்து கொள்ள ேவண் டும். பழை மீன் களை சமை யல் செய்து கொடுப் ப தாக புகார் கள் வந் தால் முறை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
No comments:
Post a Comment