Nov 24, 2015

தி.மலை ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

திரு வண் ணா மலை, நவ.24:
திரு வண் ணா மலை அண் ணா ம லை யார் கோயில் கார்த் திகை தீபத் தி ரு விழா கடந்த 16ம் தேதி முதல் ெகாடி யேற் றத் து டன் தொடங்கி நடை பெற்று வரு கி றது. விழா வின் 7ம் நாளான நேற்று முன் தி னம் தேரோட் டம் நடந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரி ச னம் செய் த னர்.
விழா வின் உச் சக் கட்ட திரு வி ழா வான கார்த் திகை தீபத் தி ரு விழா நாளை(புதன் கி ழமை) நடக் கி றது.
கார்த் திகை தீபத் துக்கு திரு வண் ணா ம லைக்கு வரும் பக் தர் க ளுக்கு ஓட் டல் க ளில் தர மான உணவு வழங் கப் ப டு கி ற தா? என் பதை கண் கா ணிக்க கலெக் டர் ஞான சே க ரன் உத் த ர விட் டார். அதன் படி நேற்று திரு வண் ணா மலை நகர உணவு பாது காப்பு அலு வ லர் கலைஷ் கு மார், கீழ் பென் னாத் தூர் உணவு பாது காப்பு அலு வ லர் வீர முத்து தலை மை யி லான குழு வி னர் திரு வண் ணா மலை நக ரில் உள்ள டீக் க டை கள், ஓட் டல் கள், பங்க் கடை க ளில் திடீர் சோதனை நடத் தி னர்.
அப்ே பாது பொது மக் க ளுக்கு ஓட் டல் க ளில் காய்ச் சிய குடி நீர் வழங் கப் ப டு கி ற தா? சுகா தா ர மான முறை யில் உணவு தயா ரிக் கப் ப டு கி ற தா? உணவு தயா ரிக் கும் இடம் சுத் த மாக உள் ள தா? கலப் ப டம் இல் லாத டீ வழங் கப் ப டு கி ற தா? பிளாஸ் டிக் டம் ளர் பயன் ப டுத் தப் ப டு கி ற தா? என் பதை பார் வை யிட்டு ஆய்வு செய் த னர்.
இந்த ஆய் வின் போது ₹.20 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான தின் பண் டங் கள், குளிர் பா னங் கள் கைப் பற்றி அழிக் கப் பட் டது.

No comments:

Post a Comment