ஆய் வுக்கு செல் லும் போது சேலம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ ல ருக்கு உரிய பாது காப்பு அளிக்க வேண் டும் என சேலம் காவல் து றைக்கு சென்னை உயர் நீ தி மன் றம் உத் த ர விட் டுள் ளது.
நாமக் கல் மாவட் டம் கல் கு றிச்சி வெள் ளா ளப் பட் டி யைச் சேர்ந் த வர் சந் தி ர சே கர். இவர் விவ சா யி கள் முன் னேற்ற சங் கத் தின் செய லா ள ராக உள் ளார். இவர் கடந்த ஜூன் மாதம் சென்னை உயர் நீ தி மன் றத் தில் மனு ஒன்றை தாக் கல் செய் தார். அதில் ஜவ் வ ரிசி உற் பத் தி யில் கலப் ப டம் நடப் ப தால், சம் பந் தப் பட் ட வர் கள் மீது உணவு பாது காப் புத் து றை யி னர் நட வ டிக்கை எடுக்க உத் த ர விட வேண் டும் என தெரி வித் தி ருந் தார்.
இந்த மனுவை விசா ரித்த சென்னை உயர் நீ தி மன் றம், சேலம் மாவட்ட உணவு பாது காப் பு துறை நிய மன அலு வ லர் அனு ராதா நேரில் ஆஜ ராகி விளக் கம் அளிக்க வேண் டும் என உத் த ர விட் டது. அதன் படி கடந்த ஜூலை 27ம் தேதி அனு ராதா, உயர் நீ தி மன் றத் தில் ஆஜ ராகி ஜவ் வ ரிசி கலப் ப டம் குறித்து ஆலை க ளில் ஆய்வு செய்து, சம் பந் தப் பட் ட வர் கள் மீது நட வ டிக்கை எடுத்து வரு வ தாக தெரி வித் தார். இதை ய டுத்து இந்த வழக்கு விசா ரணை ஒத் தி வைக் கப் பட் டது.
கடந்த 17ம் தேதி மீண் டும் இந்த வழக்கு விசா ர ணைக்கு வந் தது. அப் போது ஆஜ ரான அனு ராதா, கடந்த அக் டோ பர் 29ம் தேதி ஆத் தூர் அடுத்த வளை ய மா தே வி யில் உள்ள ஜவ் வ ரிசி ஆலைக்கு ஆய் வுக்கு சென் ற போது, ஆலை யின் உரி மை யா ளர் மற் றும் அவ ரது ஆத ர வா ளர் கள் 60க்கும் மேற் பட் ட வர் கள் சூழ்ந்து கொண்டு எங் களை சிறை பிடித்து பணி செய் ய வி டா மல் தடுத் த தா க வும், இது போன்ற செயல் கள் நடப் ப தால் தங் க ளுக்கு உரிய பாது காப்பு அளிக் க வேண் டும் என் றும் கேட் டுக் கொண் டார்.
இதை ய டுத்து எங்கு ஆய் வுக்கு சென் றா லும், மாவட்ட நிர் வா கம் மற் றும் மாந கர, மாவட்ட போலீ சார் அனு ரா தா வுக்கு பாது காப்பு அளிக்க வேண் டும் என்று நீதி ப தி கள் உத் த ர விட் ட னர். இந்த உத் த ரவு தக வல் மாவட்ட நிர் வா கம் மற் றும் மாந கர, மாவட்ட காவல் து றைக்கு அனுப்பி வைக் கப் பட் டுள் ளது. இது குறித்து சேலம் மாவட்ட உண வு பா து காப் புத் துறை அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறு கை யில்,‘‘ நான் ஆய் வுக்கு செல் லும் போது போலீஸ் பாது காப்பு அளிக்க வேண் டும் என்று சென்னை உயர் நீ தி மன்ற உத் த ர விட் டுள் ளது. இதற் கான உத் த ரவு நகல் இது வரை எனக்கு வந்து சேர வில்லை. அந்த உத் த ரவு நகல் வந் த வு டன், மாவட்ட நிர் வா கம் மற் றும் மாந கர, மாவட்ட போலீஸ் அதி கா ரி களை சந் தித்து, கடி தம் வழங்கி ஆய் வுக்கு செல் லும் போது போலீஸ் பாது காப்பு அளிக்க வேண் டும் என்று கேட்க உள் ளேன்,’’ என் றார்.
No comments:
Post a Comment