ஈரோடு, அக். 14:
ஈரோடு பெருந் துறை ரோட்டில் உள்ள ஒரு புரோட்டா ஸ்டா லில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு தயா ரிக் கப் ப டு வ தா க வும், உண வில் கலப் ப டப் பொ ருட் கள், ரசா யன பொருட் கள் கலப் ப தாக உணவு பாது காப் புத் துறை மாவட்ட அலு வ லர் கரு ணா நி திக்கு புகார் வந் தது.
அதன் அடிப் ப டை யில் நேற்று குறிப் பிட்ட அந்த புரோட்டா ஸ்டா லில் உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கரு ணா நிதி திடீர் ரெய்டு நடத் தி னார். ரெய் டின் போது அந்த ஓட்ட லில் உள்ள ப்ரீ ச ரில் துருப் பி டித்து இருந் த தை யும், உணவு பொருட் கள் வைத் துள்ள அறை யில் ஒட்டடை படிந் தி ருந் த தை யும் கண் டு பி டித் த னர். மேலும் ஓட்டல் அறை சுகா தா ர மின்றி இருந் த தும் தெரி ய வந் தது.
மேலும் உணவு தயா ரிப் ப தற்கு பயன் ப டுத் தப் ப டும் உப்பு, கார்ன் பி ளேக் பவு டர் மற் றும் ரசா யன உப் பு களின் மாதி ரி க ளை யும் பரி சோ தனை செய் த னர். அப் போது கார்ன் பி ளேக், ரசா யன உப் பு களில் கலப் ப டம் இருப் பதை கண்டு பிடித்த மாவட்ட அலு வ லர் கரு ணா நிதி அவற் றின் மாதி ரி களை சேக ரித்து கொண் ட னர்.
இதை ய டுத்து நிரு பர் களி டம் உணவு பாது காப் புத் துறை அதி காரி கரு ணா நிதி கூறு கை யில், ஓட்ட லில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு தயா ரிக் கப் பட்டு வந் த தை யும், அங்கு சமை ய லுக் காக பயன் ப டுத் தப் பட்ட பொருட் களில் ரசா யன பொருட் கள் இருந் த தை யும் கண் ட றி யப் பட்டது.
இந்த ரசா யன பொருட் களின் மாதி ரி கள் ஆய் வுக் கூ டத் தில் சோதனை செய் வ தற் காக சேக ரித்து அனுப்பி வைக் கப் ப டும். சுகா தா ர மற்ற முறை யில் இயங்கி வரு வது குறித்து விளக் கம் கேட்டு ஓட்டல் நிர் வா கத் திற்கு நோட்டீஸ் விநி யோ கிக் கப் ப டும்.
நிர் வா கம் தரும் விளக் கத் தின் அடிப் ப டை யி லும், ரசா யன உப் பு களின் தன்மை குறித்த சோதனை முடி வு களின் அடிப் ப டை யில் சம் மந் தப் பட்ட ஓட்டல் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு கரு ணா நிதி தெரி வித் தார்.

No comments:
Post a Comment