அண்ணா சாலை காயிதே மில் லத் மகளிர் கல் லூ ரி யில் உள்ள விடு தி யில் உணவு சாப் பிட்ட 38 மாண வி களுக்கு திடீ ரென வாந்தி, மயக் கம் ஏற் பட்டது. உடல் நலம் பாதிக் கப் பட்ட அவர் கள் மருத் து வ ம னை களில் அனு ம திக் கப் பட்ட னர். இதை ய டுத்து, உணவு விடு தி யில் அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண்டு, உணவு மாதி ரி களை ஆய் வுக்கு எடுத் துச் சென் ற னர்.
சென்னை அண்ணா சாலை யில் காயிதே மில் லத் அரசு பெண் கள் கலை கல் லூரி இயங்கி வரு கி றது. இங்கு ஆயி ரத் திற் கும் மேற் பட்ட மாண வி கள் படித்து வரு கின் ற னர். இந்த கல் லூ ரி யில் வெளி யூர் மாண வி கள் தங்கி படிக்க கல் லூரி வளா கத் தி லேயே விடு தி கள் உள் ளன. நூற் றுக் கும் மேற் பட்ட மாண வி கள் விடு தி யில் தங்கி படித்து வரு கின் ற னர். இவர் களுக்கு விடு தி யி லேயே தின மும் மூன்று வேளை உண வும் வழங் கப் ப டு கி றது.
இந் நி லை யில், கடந்த ஞாயிற் றுக் கி ழமை இரவு உணவு விடு தி யில் வழங் கப் பட்ட பிரிஞ்சி சாப் பாட்டை மாண வி கள் சாப் பிட்டுள் ள னர். சாப் பிட்ட சில மணி நேரத் தில் மாண வி களுக்கு திடீர் வயிற்று போக் கும் வாந் தி யும் ஏற் பட்டது. மறு நா ளும் இது தொடர்ந் தது. பாதிக் கப் பட்ட மாண வி கள் மயங்கி விழுந் த னர். இத னால் கல் லூரி விடு தி யில் பெரும் பர ப ரப்பு ஏற் பட்டது. உட ன டி யாக, வார் ட னுக்கு தக வல் தெரி விக் கப் பட்டு 108 ஆம் பு லன் சுக் கும் தக வல் தெரி வித் த னர். பாதிக் கப் பட்ட 38 மாண வி களை மருத் து வர் கள் வந்து பரி சோ தித் த னர். தர மற்ற உணவு கார ண மாக மாண வி கள் கடு மை யாக பாதிக் கப் பட்டது தெரிய வந் த தால், 22 மாண வி கள் ராஜிவ் காந்தி அரசு மருத் து வ ம னைக் கும், 16 மாண வி கள் ராயப் பேட்டை அரசு பொது மருத் து வ ம னைக் கும் கொண்டு செல் லப் பட்ட னர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப் பட்டது.
பின் னர் நேற்று காலை முதல் அவர் கள் படிப் ப டி யாக டிஸ் சார்ஜ் செய் யப் பட்ட னர். மேலும் உணவு சாப் பிட்ட தால் லேசான பாதிப் புக் குள் ளான மாண வி களுக் கும் கல் லூ ரி யி லேயே முன் னெச் ச ரிக் கை யாக சிகிச்சை அளிக் கப் பட்டது. இந்த சம் ப வத் தால் கல் லூரி மாண வி களி டையே பெரும் பீதி ஏற் பட்டது. இதை ய டுத்து சர்ச் சைக் கு ரிய உணவு விடு தி யில் உணவு பாது காப்பு அதி காரி லட் சுமி நாரா ய ணன் தலை மை யில் சதா சி வம், கண் ணன் ஆகி யோர் அடங் கிய மூன்று பேர் குழு நேற்று காலை ஆய்வு மேற் கொண் டது. உணவு மாதிரி, டால்டா, எண் ணெய், குடி நீர் மாதி ரி களை எடுத்து சென் ற னர்.

No comments:
Post a Comment