ஆரல் வாய் மொழி, அக். 7:
ஆரல் வாய்ெ மாழி கடை களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள், காலா வ தி யான உணவு பொருட் கள் விற் கப் ப டு வ தாக மாவட்ட கலெக் ட ருக்கு புகார் கள் சென் றன.
இதை ய டுத்து உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் சாலோ டீ சன் தலை மை யில் வட்டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் அஜய் கு மார், தங் க நாரா ய ணன், பிர வீன் ரகு ஆகி யோர் ஆரல் வாய்ெ மாழி கடை களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
இதில், கடை களில் விற் ப னைக் காக பதுக்கி வைக் கப் பட்டி ருந்த புகை யிலை ெபாருட் கள் கண் டு பி டிக் கப் பட்டு பறி மு தல் செய் யப் பட்டன. மேலும் அப் பகு தி யில் உள்ள பேக் கரி மற் றும் டீக் க டை களில் ஆய்வு செய்த அதி கா ரி கள் அங் கி ருந்த கலப் பட தேயிலை மற் றும் காலா வ தி யான, தர மற்ற உணவு பொருட் க ளை யும் பறி முதல் செய்து அழித் த னர்.
ஆய் வின் போது தனி யார் பால் நிறு வன மினி டெம்போ ஒன்று அவ் வழி யாக வந் தது.
அதி லி ருந்த பாக் கெட் பாலை கைப் பற் றிய அதி கா ரி கள், தரத் தில் குறை பாடு இருக் க லாம் என்ற சந் தே கத் தில் அதனை ஆய் வுக்கு அனுப்பி வைத்து நட வ டிக்கை எடுப் ப தாக தெரி வித் த னர்.
No comments:
Post a Comment