கம் பம், அக். 7:
கம் பத் தில் உள்ள ஓட்டல் கள், பேக் க ரி கள், கடை கள் மற் றும் வாரச் சந் தை யில் உண வுப் பாது காப்பு துறை அதி கா ரி கள் அதி ரடி சோதனை நடத்தி, காலா வ தி யான தின் பண் டங் கள் 100 கிலோவை பறி மு தல் செய்து, எரித்து அழித் த னர்.
கம் பத் தில் ஓட்டல், பேக் கரி கடை களில் ஒரு முறை பயன் ப டுத் தப் பட்ட எண் ணெயை தொடர்ந்து பல முறை பயன் ப டுத் தப் ப டுத் து வ தா க வும், குழந் தை கள் சாப் பி டும் உணவு வகை கள் மற் றும் மிட்டாய் களுக்கு நிற மேற்ற சாயப் பொ டி களை பயன் ப டுத் து வ தா க வும், சந் தைக் கடை களில் காலா வ தி யான தின் பண் டங் கள் விற் பனை செய் வ தா க வும் மாவட்ட கலெக் டர் வெங் க டாச் ச லத் துக்கு புகார் கள் வந் தன.
அவ ரது உத் த ர வின் பேரில், நேற்று தேனி மாவட்ட உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் டாக் டர் மீனாட்சி சுந் த ரம் தலை மை யில், கம் பம் நக ராட்சி சுகா தார ஆய் வா ளர் அர ச கு மார், உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் கள் கம் பம் ஜன கர், ஜோதி நா தன், உத் த ம பா ளை யம் பழ னிச் சாமி, சின் ன ம னூர் சர வ ணன், கூட லூர் மதன் கு மார், போடி பால மு ரு கன் ஆகி யோர் கம் பத் தில் உள்ள ஓட்டல் கள், பேக் க ரி கள், கடை கள் மற் றும் வாரச் சந் தை யில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
ஆய் வில் செயற்கை சாயம் கலந்த கார வகை கள், தயா ரிப்பு தேதி இல் லாத மிட்டாய் வகை கள், காலா வ தி யான தின் பண் டங் கள், தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட நிகோட்டின் கலந்த புகை யிலை பாக் கெட்டு கள் ஆகி ய வற்றை விற் ப னைக் காக வைத் தி ருந் ததை கண் டு பி டித் த னர். சுமார் சுமார் 100 கிலோ வுக்கு மேல் மிட்டாய், தின் பண் டங் கள், புகை யிலை பாக் கெட்டு கள் ஆகி ய வற்றை பறி மு தல் செய் த னர்.
பின் னர் நக ராட்சி பகு தி யில் உள்ள ஓட்டல் களி லும் பேக் க ரி களி லும் சோதனை மேற் கொண் ட னர். ஓட்டல் களில் அடுப்பு எரிக்க பயன் ப டுத் தப் ப டும் முந் தி ரிக் கொட்டை தோல், கெட்டுப் போன இறைச்சி, அயோ டின் இல் லாத உப்பு, சிப்ஸ் கள், ரொட்டி கள், உண வில் சேர்க் கும் கலர் பவு டர் ஆகி ய வற்றை கண் டு பி டித்து பறி மு தல் செய் த னர். 2006 மற் றும் 2011ம் ஆண்டு உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட்ட ஒழுங் கு முறை விதி களின் படி காலா வ தி யான பொருட் களை பயன் ப டுத் தக் கூ டாது என கடைக் கா ரர் களி டம் எச் ச ரிக்கை செய் த னர். பின் னர் பறி மு தல் செய் யப் பட்ட பொருட் களை நக ராட்சி துப் பு ரவு பணி யா ளர் களின் உத வி யு டன் கம் பம் உரக் கி டங் கில் தீவைத்து அழித் த னர்.
இது குறித்து தேனி மாவட்ட உணவு பாது காப்பு திட்ட நிய மன அலு வ லர் டாக் டர் மீனாட்சி சுந் த ரம் கூறு கை யில், ’முந் தி ரிக் கொட்டை தோலை ஓட்டல் களில் அடுப்பு எரிக்க பயன் ப டுத் து கின் ற னர். இதன் புகையை சுவா சிப் ப வ ருக்கு புற் று நோய் ஏற் ப டும். அயோ டின் இல் லாத உப்பை பயன் ப டுத் து கின் ற னர்.
இந்த உப்பு பாக் கெட்டு கள் பறி மு தல் செய் யப் பட்டுள் ளன. சந் தைக் க டை களில் சிறு வர் கள் உண் ணும் காலா வ தி யான மிட்டாய் வகை கள், செய ற்கை சாயம் கல ரூட்டப் பட்ட கார வகை கள் ஆகி யவை பறி மு தல் செய்து அழிக் கப் பட்டுள் ளது. இது தொடர் பாக கடைக் கா ரர் களை எச் ச ரிக்கை செய் துள் ளோம்’ என் றார்.
No comments:
Post a Comment