ஆரணி, செப்.15:
ஆர ணி யில் உள்ள உணவு பாது காப்பு அலு வ லர் கள் ஸ்வீட். பேக் கரி, அசைவ உணவு கடை களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
செய் யாறு வட்டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் பிர சாத், ரவி, சீனி வா சன், நாகேஸ் வ ரன், கோட்டீஸ் வ ரன் ஆகி யோர் கொண்ட குழு வி னர் நேற்று ஆர ணி யில் உள்ள பல் வேறு ஸ்வீட், பேக் கரி மற் றும் அசைவ உணவு கடை கள், டீ கடை களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
இது கு றித்து அலு வ லர் கள் கூறி ய தா வது: பல் வேறு புகார் களின் அடிப் ப டை யில் கடை களில் ஆய்வு மேற் கொண் டோம். ஒவ் வொரு கடை களி லும் உணவு பொருட் கள் தயா ரிக் கும் இடங் கள் சுகா தா ர மா க வும், தூய் மை யா க வும் இருக் கி றதா என் பது குறித் தும்.
உணவு பொருட் கள் தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் அனைத்து வகை யான பொருட் களும் குறிப் பிட்ட கால கெடு வுக் குள் உள்ள பொருட் களா என் பது குறித் தும் ஆய்வு செய் தோம்.
உணவு தயா ரிக் கும் இடங் களில் பணி பு ரி யும் ஊழி யர் கள் உரிய கையுறை, தலை யுறை கவ சங் க ளை யும் மற் றும் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் பயன் ப டுத் து கி றதா என்றும்நுகர் வோர், வாடிக் கை யா ளர் களுக்கு பாதிப்பு இல் லாத வகை யில் தர மான உணவு தயா ரிக்க வேண் டு மென தெரி வித் தோம்.
கடை களி லி ருந்து எடுக் கப் பட்ட மாதிரி உண வு கள் கிண் டி யில் உள்ள ஆய் வ கத் திற்கு அனுப்பி வைக் கப் ப டும்.
அதன் அறிக்கை கிடைத்த பிறகு உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் ற னர்.
No comments:
Post a Comment