Sep 16, 2015

திருவண்ணாமலையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் டிஎஸ்பி தலைமையில் அதிரடி ரெய்டு


திரு வண் ணா மலை, செப்.15:
திரு வண் ணா மலை பஸ் நி லை யம், சின் ன கடை வீதி உட் பட பல் வேறு பகு தி களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் வ தாக புகார் கள் எழுந் தது.
இதை ய டுத்து டவுன் டிஎஸ்பி சர வ ண கு மார் தலை மை யில் இன்ஸ் பெக் டர் குண சே க ரன் உட் பட போலீ சார் நேற்று மாலை கடை களில் அதி ரடி ரெய்டு நடத் தி னர்.
அப் போது கடை களில் விற் பனை செய் யப் பட்டு வந்த ஹான்ஸ், குட்கா, பொடி போன் ற வற்றை பறி மு தல் செய் த னர். போலீ சார் ஆய்வு செய் வதை அறிந்த, சில கடைக் கா ரர் கள் புகை யிலை பொருட் களை மறைத்து வைத் து விட்ட னர்.
உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கடை களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா?, ஓட்டல் களில் உணவு பொருட் கள் தர மா ன தாக உள் ள தா? போன்ற பல் வேறு பணி கள் செய்ய வேண் டும்.
ஆனால் திரு வண் ணா மலையில் உள்ள அதி கா ரி கள் கண் டும் காணா மல் உள் ள தாக புகார் எழுந் துள் ளது. அவர் கள் சோதனை செய் ய ாத தால் போலீ சாரை அதி ர டி யாக களத் தில் இறங்கி சோதனை நடத் திய சம் ப வம் உணவு பாது காப்பு துறை அதி கா ரி களி டையே பர ப ரப்பு ஏற் ப டுத்தி உள் ளது.

No comments:

Post a Comment