Sep 8, 2015

மாநில அர சு கள், தன் னார்வ நிறு வ னங் களு டன் இணைந்து உணவு பாது காப்பு ஆணை யம் அதிரடி உணவு தரத்தை ஆய்வு செய்ய புது திட்டம்

 
புது டெல்லி, செப்.8:
உணவு பாது காப்பை உறுதி செய் வ தற் காக மாநில அரசு ஏஜென் சி கள், தன் னார்வ நிறு வ னங் கள், நுகர் வோர் அமைப் பு க ளு டன் இணைந்து ஆய்வு செய் வ தற்கு இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் முடிவு செய் துள் ளது.
மேகி நூடுல்ஸ் களில் அள வுக்கு அதி க மாக காரீ யம் மற் றும் மோனோ சோடி யம் குளுக் கோ மேட் இருந் தது கண் டு பி டிக் கப் பட்டதை தொடர்ந்து, உணவு பொருட் களின் தரம், குறிப் பாக பாக் கெட் உண வு கள் பாது காப் பா ன தாக இருக் கி றதா என் பதை உறுதி செய்ய வேண் டும் என்ற கோரிக் கை யும் தேவை யும் வலுத்து வரு கி றது. இதற் கேற்ப இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் (எப் எஸ் எஸ் ஏஐ) பால் பொருட் கள், ஐஸ் கி ரீம் என ஒவ் வொரு உணவு வகைக் கும் ஏற் ப தர நிர் ணய வரை ய றை களை வகுத்து வரு கி றது. இது மட்டு மின்றி, நாடு முழு வ தும் நுகர் வோ ரி டம் இருந்து வரும் புகார் களின் அடிப் ப டை யில் ஆங் காங்கு பாக் கெட் உண வு கள் கடை களில் இருந்து கொண் டு வ ரப் பட்டு ஆய் வுக் கூ டங் களில் சோத னை யி டப் பட்டு வரு கின் றன.
இந்த நிலை யில், நாடு மு ழு வ தும் உணவு தர ஆய்வு மேற் கொள்ள வச தி யாக, மாநில அர சு களு டன் இணைந்து செயல் பட எப் எஸ் எஸ் ஏஐ முடிவு செய் துள் ளது. குறிப் பாக, மத் திய, மாநில அர சு களின் உணவு பாது காப்பு மற் றும் ஆய்வு தொடர் பான துறை கள், நுகர் வோர் அமைப் பு கள், தன் னார்வ அமைப் பு கள் ஆகி ய வற் றின் உத வி யு டன் உணவு தரத்தை உறுதி செய்ய ஆய்வு நட வ டிக் கை கள் மேற் கொள் வ தற்கு எப் எஸ் எஸ் ஏஐ திட்ட மிட்டுள் ளது.
இது கு றித்து இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணைய அதி காரி ஒரு வர் கூறு கை யில், ‘‘உணவு பாது காப்பு சட்டத்தை பொறுத் த வரை, முதல் கட்ட மாக இவற்றை செயல் ப டுத் தும் அதி கா ரம் மாநி லங் கள் மற் றும் யூனி யன் பிர தே சங் களி டம் உள் ளது. உணவு பாது காப்பு குறை வால் பாதிக் கப் ப டு வது நுகர் வோர் தான். எனவே, இது சார்ந்த அனைத்து அமைப் பு களு டன் இணைந்து செயல் ப டு வது முக் கி யம். இதன் மூ லம் உணவு பாது காப்பு தொடர் பான மாநில அரசு அமைப் பு கள், தன் னார்வ நிறு வ னங் கள், கல் லூ ரி கள் என அனைத்து தரப் பும் தங் கள் கருத் துக் க ளை யும் தெரி விக் க லாம். இத னால், நுகர் வோர் மத் தி யில் விழிப் பு ணர்வு ஏற் ப டு வ தோடு, சாலை யோர கடை கள், உணவு தயா ரிப்பு சிறு தொ ழில் களின் தரத் தை யும் மேம் ப டுத்த முடி யும் ’’ என் றார்.

No comments:

Post a Comment