கோவை, ஜூலை 22-
காய் க றி களில் தடை செய் யப் பட்ட பூச் சி கொல்லி மருந்து பயன் ப டுத்தி இருக் கி றதா என் பதை கண் ட றிய வரும் 24ம் தேதிக்கு மேல் தமி ழ கத் தில் இருந்து கேர ளா விற்கு செல் லும் அனைத்து காய் க றி க ளை யும் ஆய்வு செய்ய கேரள அரசு முடிவு செய் துள் ளது. மேலும், தகு தி சான் றி தழ் இருந் தால் தான் அனு ம திக் கப் ப டும் என கேரள அரசு தெரி வித் துள் ளது.
இது கு றித்து தமிழ் நாடு வேளாண் பல் கலை துணை வேந் தர் ராம சாமி கூறி ய தா வது:
அனைத்து காய் க றி களுக் கும் தரச் சான்று அளிப் பது என் பது முடி யாத காரி யம். மத் திய அரசு 9 பூச் சி கொல்லி மருந் து களை பயன் ப டுத்த தடை வி தித் துள் ளது. இந்த தடை வி திக் கப் பட்ட பூச்சி கொல்லி மருந்து தமி ழ கத் தில் பயி ரி டப் ப டும் காய் க றி களில் பயன் ப டுத் தப் பட்டுள் ளதா என் பது குறித்து ஆய்வு நடத் தப் பட்டது. மேலும், பூச் சி கொல்லி விற் பனை நிலை யங் களி லும் ஆய்வு நடத் தி னோம். இதில், தடை செய் யப் பட்ட 9 மருந் து களும் விற் பனை செய் யப் ப ட வில்லை என்று தெரி ய வந் துள் ளது.
தேசிய அள வில் 49 இடங் களில் அங் கீ கா ரம் பெற்ற பரி சோ தனை மையங் கள் செயல் பட்டு வரு கி றது. இந்த பரி சோ தனை மையத் தில் காய் க றி கள் தவிர சோம்பு, கிராம்பு, ஏலம் உள் ளிட்டவை பற் றி யும் தொடர்ந்து ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. தமி ழ கத் தி லும் காய் க றி களின் நிலைப் பாடு தொடர் பாக ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. எந்த மருந் து களை பயன் ப டுத் த லாம் என் பது குறித்து விவ சா யி களுக்கு அறி வு றுத் தி யுள் ளோம். அவர் கள், அதனை தான் பயன் ப டுத்தி வரு கி றார் கள். காய் க றி களின் தரம் நன் றாக உள் ளது. இதற்கு தரச் சான்று தேவை யில்லை. கேரள அர சின் இந்த செயல் ஏற் கக் கூ டி யது அல்ல.
இவ் வாறு ராம சாமி கூறி னார்.
பயிர் பாது காப்பு மைய இயக் கு னர் ராம ராஜூ (பொறுப்பு) கூறு கை யில், 11 மாவட்டங் களில் இருந்து காய் க றி களின் 117 மாதிரி பெறப் பட்டது. இதனை பரி சோ தனை செய் த தில் 96 சத வீத காய் கறி தர மா னது என முடிவு வந் துள் ளது. 4 சத வீ தம் காய் க றி களில் அங் கீ க ரிக் கப் பட்ட பூச் சி கொல்லி மருந் து களின் நச்சு தன்மை சற்று அதி க மாக இருந் தது.
மற் றப் படி, காய் க றி கள் பயன் பாட்டிற்கு உகந் த தாக உள் ளது. யார் எங் களி டம் காய் க றி களை அனுப் பி னா லும் ஆய்வு செய்ய தயார் நிலை யில் இருக் கி றோம் என் றார்.
No comments:
Post a Comment