சேலம், ஜூலை 22-
சேலம் அரசு மருத் து வ மனை அருகே சாலை யோ ரம் 10க்கும் மேற் பட்ட டிபன் கடை கள் உள் ளன. இந்த கடை களில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு விற் பனை செய் வ தாக சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ரா தா வுக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து அனு ராதா தலை மை யில் அதி கா ரி கள் குழு வி னர், டிபன் கடை களில் இன்று அதி ர டி யாக ஆய்வு செய் த னர். அப் போது கடை களில் சுகா தா ர மற்ற முறை யில் உண வு களை மூடி வைக் கா மல் திறந்த வெளி யில் வைத் தி ருந்த, பூரி, பனி யா ரம், தோசை, வடை உள் ளிட்ட உண வு களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். மேலும் கடை களில் பிளாஸ் டிக் கவர் களில் கட்டி வைக் கப் பட்டு இருந்த சாம் பார், சட்னி பாக் கெட்டு க ளை யும் பறி மு தல் செய்து குப்பை தொட்டி யில் கொட்டி அழித் த னர். தொடர்ந்து அரு கில் உள்ள ஓட்ட லில் ஆய்வு செய் த னர்.

அப் போது சமை யல் அறை யில் சமை யல் மாஸ் டர் அழுக்கு உடை யு டன் சமை யல் செய்து கொண்டு இருந் ததை பார்த்து உட ன டி யாக வேறு உடையை மாற் றி விட்டு வரும் படி அதி கா ரி கள் அறி வு றுத் தி னர். மேலும் அந்த கடை யில் மூடப் ப டா மல் வைக் கப் பட்டு இருந்த உண வு களை மூடி வைக்க வேண் டும் என அறி வு றுத் தி னர். பின் னர் அரு கில் உள்ள டீ கடை கள் மற் றும் அங் குள்ள உணவு பொருட் க ளை யும் அதி கா ரி கள் ஆய்வு செய் த னர்.
No comments:
Post a Comment