மானா ம துரை, ஜூலை 22:
மானா ம து ரை யில் சுகா தா ர மற்ற குடி நீர் பாக் கெட்டு கள் அதிக அள வில் விற் பனை செய் யப் பட்டு வரு கின் றன.
சிவ கங்கை மாவட்டத் தில் கோடையை மிஞ் சும் அள வுக்கு கடந்த சில வாரங் க ளாக வெயி லின் தாக் கம் அதி க ரித்து காணப் ப டு கி றது. காற் றில் ஈரப் ப தம் குறைந் து ள் ள தால் உடல் உஷ் ண மாகி நாக்கு வறண்டு தண் ணீர் அதி க அ ள வில் குடிக் கும் நிலை ஏற் பட்டுள் ளது. குடி நீர் தேவை அதி க ரித் தி ருப் ப தால் சிலர் சாதா ரண பாக் கெட்டு களில் சுகா தா ர மற்ற தண் ணீரை அடைத்து பொது மக் களி டம் விற் பனை செய்து வரு கின் ற னர். கிரா மங் களை சேர்ந் த வர் கள் இந்த பாக் கெட்டு களை வாங்கி பயன் ப டுத் து கின் ற னர். இத னால் தொண்டை வறட்சி மற் றும் நோய் தொற் றால் பாதிக் கப் ப டு கின் ற னர்.
மானா ம து ரை யில் புது பஸ் ஸ்டாண்ட், அண் ணா சிலை, காந் தி சிலை, குண் டு ரா யர் வீதி, பைபாஸ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், டாஸ் மாக் கடை அருகே உள்ள தனி யார் பார் கள் உள் ளிட்ட இடங் களில் சுகா தா ர மற்ற மறு சு ழற்சி செய் யப் பட்ட பிளாஸ் டிக் கவர் களில் குடி நீர் விற் பனை தாரா ள மாக நடந்து வரு கி றது. இந்த பாக் கெட்டு களில் தயா ரிப்பு தேதி, காலா வ தி யா கும் தேதி கள் இல்லை. புதுப் புது பெயர் களில் தயா ரிக் கப் ப டும் இவற் றில் நிறு வ னத் தின் முக வ ரியோ, தொலை பேசி எண் களோ இருப் ப தில்லை.
சாதா ரண தண் ணீர் அடைக் கப் பட்ட பாக் கெட்டு களை வாங்கி குடிப் ப வர் களுக்கு குடல் மற் றும் இரை பையில் பாக் டீ ரியா, வைரஸ் கிரு மி கள் எளி தில் பர வும் வாய்ப் புள் ள தாக டாக் டர் கள் எச் ச ரிக்கை விடுத் துள் ள னர். இவ் வாறு விற் கப் ப டும் குடி நீர் பாக் கெட்டு களை பறி மு தல் செய் வ தற் கான நட வ டிக் கை களை சுகா தா ரத் து றை யி னர் மேற் கொள் வ தில்லை.
இது குறித்து தனி யார் ரத்த பரி சோ தனை நிர் வாகி ஒரு வர் கூறு கை யில்,‘மானா ம து ரையை சுற்றி குடிசை தொழி லாக தயா ரிக் கப் ப டும் குடி நீர் பாக் கெட்டு களில் கிரு மி களை சுத் தம் செய் யும் யூவி முறை, மெம் ப ரேன் கள் தர மற் ற தாக இருக் கின் றன. குடி நீர் நிரப் பப் ப டும் பிளாஸ் டிக் கவர் களும் மோச மான நிலை யில் உள் ளன. மேலும் பெரிய கேன் களில் விற் கப் ப டும் தண் ணீ ரும் சுகா தா ர மா ன தாக இல்லை. ரூ. 30 க்கு விற் கப் ப டும் இந்த கேன் கள் மிக வும் அசுத் த மாக இருக் கி றது. தண் ணீர் நிரப் பப் ப டும் கேன் களை கிரு மி நா சி னி கள் கொண்டு சுத் தம் செய் வ தில்லை.
சுகா தா ரத் து டன் பரா ம ரிக் கா மல் மீண் டும் மீண் டும் இவற் றில் நீர் நிரப் பி னால் அந்த கேன் களின் மூல மா கவே மனி தர் களுக்கு நோய் தொற்று கிரு மி கள் பர வும். பாக் டீ ரியா, வைரஸ் கிருமி பெரும் பா லும் காற்று மற் றும் குடி நீர் மூலம் எளி தில் பர வும். அத னால் சுகா தார அலு வ லர் கள், உண வு பா து காப்பு அலு வ லர் கள் தர மில் லாத குடி நீர் பாக் கெட்டு களை பரி சோ திக்க வேண் டும்,’ என் றார்.
No comments:
Post a Comment