திரு வ னந் த பு ரம், ஜூலை 19:
காய் கறி, பழங் களில் பூச் சிக் கொல்லி மருந்து அதிக அள வில் கலப் பதை தடுப் பது குறித்து தென் மா நில அதி கா ரி களின் ஆலோ சனை கூட்டம் தமிழக அரசின் அலட்சியத்தால் தள்ளி வைக் கப் பட்டுள் ளது.
தமி ழ கத் தில் இருந்து வரும் காய் கறி மற் றும் பழங் களில் அதிக அளவு பூச்சி கொல்லி மருந் து கள் கலக் கப் ப டு வ தாக கேரள அரசு குற் றம் சாட்டி யது. இதை கட்டுப் ப டுத் தா விட்டால் தமி ழ கத் தில் இருந்து ெகாண்டு வரும் பொருட் களை தடை செய் வது குறித்து ஆலோ சிக் கப் ப டும் என்று கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் கூறி னார்.
இந் நி லை யில் இது தொடர் பாக ஆலோ சிக்க தமி ழ கம், கர் நா டகா, ஆந் திரா உட் பட தென் மா நில சுகா தா ரத் துறை செய லா ளர் கள் மற் றும் உணவு பாது காப்பு துறை ஆணை யர் கள் ஆலோ சனை கூட்டத்தை கூட்ட கேரள அரசு தீர் மா னித் தது. வரும் 21ம் தேதி திரு வ னந் த பு ரத் தில் உம் மன் சாண்டி தலை மை யில் கூட்டம் நடக் கும் என்று அறி விக் கப் பட்டது. இது தொடர் பாக தமி ழ கம் உட் பட அனைத்து தென் மாநில அர சு களுக் கும் கடி தம் அனுப் பப் பட்டது. கூட்டத் தில் கலந் து கொள் வ தாக கர் நா டகா ஆந் திர மாநி லங் களில் ெதரி வித் தன. ஆனால் இது வரை தமி ழ கம் சார் பில் எந்த தக வ லும் அனுப் பப் ப ட வில்லை என கூறப் ப டு கி றது. இதை ய டுத்து கூட்டம் தள்ளி வைக் கப் பட்டுள் ளது என்று அமைச் சர் சிவ கு மார் தெரி வித் தார்.
No comments:
Post a Comment