ஆத் தூர் ஜூன் 17:
ஆத் தூர், தலை வா சல் பகு தி களில் உள்ள சேகோ ஆலை களில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு
சேலம் மாவட்டம் ஆத் தூர், தலை வா சல் பகு தி களில் உள்ள சேகோ ஆலை களில், நேற்று முன் தி னம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில் உணவு பாது காப் புத் துறை ஆய் வா ளர் கள், வணிக வரித் துறை அலு வ லர் கள் மற் றும் சுற் றுச் சூ ழல் துறை அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். சேகோ மற் றும் கிழங்கு மாவு தயா ரிப் பில் மக் காச் சோ ளப் பவு டர், வேதி பொருட் கள் கலந்து தயா ரிக் கப் ப டு கி றதா என் பது குறித்து ஆய்வு செய் த னர். மேலும், சேகோ மற் றும் கிழங்கு மாவு விற் ப னைக்கு கொண்டு செல் லும் போது முறைப் படி பில் செய் யப் ப டு கி றதா, சேகோ ஆலை களின் கழிவு பொருட் கள் சுற் றுச் சூ ழலை பாதிக் கா மல் பக் கு வப் ப டுத் தப் ப டு கி றதா, சுற் றுச் சூ ழல் துறை கூறும் நெறி மு றை கள் ஆலை களில் கடை பி டிக் கப் ப டு கி றதா என் பது குறித் தும் ஆய்வு மேற் கொண் ட னர். இந்த ஆய்வு குறித்து அதி கா ரி கள் கூறு கை யில், சேகோ ஆலை களின் செயல் பாடு, முறை யாக வரி செலுத் தப் பட்டு விற் ப னைக்கு கொண்டு செல் லப் ப டு கி றதா என் பது குறித் தும், சுற் றுச் சூ ழல் பாதிப்பு இல் லா மல் சேகோ ஆலை கள் செயல் ப டு கி றதா என் பது குறித் தும் அந் தந்த துறை அதி கா ரி களை கொண்ட வழக் க மான ஆய்வு தான் நடத் தப் பட்டது என் ற னர்.
No comments:
Post a Comment